31
July, 2026

A News 365Times Venture

31
Friday
July, 2026

A News 365Times Venture

மக்களவையில் நிறைவேறிய தேர்வுகள் முறைகேடு தடுப்பு திருத்த மசோதா 2026 – விவரம் என்ன?

Date:

நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த ‘பொதுத் தேர்வுகள் (முறைகேடு தடுப்பு) திருத்த மசோதா 2026’, மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறப்பட்டது.

பொதுத் தேர்வுகளில் நடக்கும் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளைத் தடுக்க மத்திய அரசு ‘பொதுத் தேர்வுகள் (முறைகேடுகளைத் தடுக்கும்) திருத்த மசோதா, 2026’-ஐ நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது.

இந்த மசோதா மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் காரசாரமாக நடைபெற்றது. இந்நிலையில் குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதா தற்போது நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

நாடாளுமன்றம்

சட்டத் திருத்தத்தின்படி, வினாத்தாள் கசிவு அல்லது தேர்வு முறைகேடுகளில் ஈடுபடும் தனிநபர்களுக்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையுடன் ரூ.50 லட்சம் வரை அபராதமும், முறைகேடு கும்பலால் திட்டமிட்டு அரங்கேற்றப்படும் குற்றங்களுக்கு குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் ரூ.10 கோடி வரை அபராதமும் விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணையை விரைந்து முடிப்பதற்காக விரைவு நீதிமன்றங்கள் அமைப்பது உள்ளிட்ட அம்சங்களும் இந்த ‘பொதுத் தேர்வுகள் (முறைகேடு தடுப்பு) திருத்த மசோதா 2026’-வில் இடம்பெற்றுள்ளன.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

അമേരിക്കയ്ക്ക് വമ്പന്‍ തിരിച്ചടി! സാമ്പത്തിക വളര്‍ച്ചയില്‍ വന്‍ ഇടിവ്, ആശങ്കയായി പണപ്പെരുപ്പവും

വാഷിങ്ടണ്‍: ലോകത്തെ ഏറ്റവും വലിയ സാമ്പത്തിക ശക്തിയായ അമേരിക്കയുടെ വളര്‍ച്ചാ നിരക്കില്‍...

அமைச்சர்களுக்கு இலாகா இல்லை, பட்ஜெட்டுக்கு திட்டம் இல்லை! – புதுச்சேரியை முடக்கிய முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி சட்டசபையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்....

Indian Railways: RAC టికెట్‌కు పూర్తి ఛార్జీ ఎందుకు?.. అసలు కారణం చెప్పిన రైల్వే శాఖ

Indian Railways: రైలు ప్రయాణాల్లో చాలామందికి RAC (Reservation Against Cancellation)...

ಕಾವೇರಿ ವಿಚಾರದಲ್ಲಿ ರಾಜ್ಯಕ್ಕೆ ಮತ್ತೆ ಅನ್ಯಾಯ CWRC ಆದೇಶ ಎತ್ತಿ ಹಿಡಿದ CWMA

ನವದೆಹಲಿ,ಜುಲೈ,30,2026 (www.justkannada.in) ತಮಿಳುನಾಡಿಗೆ 15 ದಿನಗಳ ಕಾಲ ಪ್ರತಿನಿತ್ಯ 3,500...