29
September, 2026

A News 365Times Venture

29
Tuesday
September, 2026

A News 365Times Venture

பரந்தூரில் மக்களை சந்திக்கும் விஜய்; அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்ன பதில்

Date:

தமிழகத்தின் பொருளாதாரம், நிதி மேலாண்மை, மற்றும் கடனைத் திருப்பி செலுத்தும் திறன் குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்திருந்தார்.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக, விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறில் நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் பேசுகையில், அவரிடம் பரந்தூர் மக்களை விஜய் சந்திக்கவிருப்பது குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்,

அமைச்சர் தங்கம் தென்னரசு

“ பரந்தூர் விமான நிலையம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அவசியமானது. பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதால் சென்னை விமான நிலையம் மட்டும் போதாது. எதிர்காலப் போக்குவரத்து நெரிசலை மனதில் கொண்டு உட்கட்டமைப்பு தேவைகள் அவசியமாகின்றன. எதிர்காலத்தில் தொழில்புரட்சிக்கு வித்திடும் ஒன்றாக பரந்தூர் விமான நிலையம் இருக்கும். பரந்தூரில் மக்களை சந்திக்கும் விஜய், அவர்களின் கோரிக்கைகளை அரசுக்குக் கூறலாம். போராடும் மக்களை ஜனநாயக முறைப்படி யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம்” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ಕರಾವಳಿ ನಿಯಂತ್ರಣ ವಲಯ, ಪಶ್ಚಿಮ ಘಟ್ಟದ ಪರಿಸರ ಸೂಕ್ಷ್ಮವಲಯ ನೀತಿ ಮರುಪರಿಶೀಲಿಸಿ- ಸಿಎಂ ಡಿಕೆಶಿ ಮನವಿ

ನವದೆಹಲಿ, ಸೆಪ್ಟಂಬರ್,29,2026 (www.justkannada.in): “ಕರ್ನಾಟಕದ ಕರಾವಳಿ ವಲಯ ನಿರ್ವಹಣಾ ಯೋಜನೆ...

സുരക്ഷാ ആശങ്ക; പുതിയ എ.ഐ മോഡലിന്റെ റിലീസ് റദ്ദാക്കി ഓപ്പണ്‍ എ.ഐ

സാന്‍ ഫ്രാന്‍സിസ്‌കോ: സുരക്ഷാ പരിശോധനയില്‍ ആശങ്കപ്പെടുത്തുന്ന ഫലങ്ങള്‍ കണ്ടെത്തിയതിനെ തുടര്‍ന്ന് പുതിയ...

முதல்வர் விஜய் ஒரு ’குட்டி எம்.ஜி.ஆர்’ – ஆரத்திக் குடங்களுடன் வரவேற்பு அளித்த தொண்டர்கள்!

தமிழக அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம்...

New Train Service: ఏపీ రైల్వే ప్రయాణికులకు శుభవార్త.. కొత్త రైలు వచ్చేసింది.. వారానికి 3 రోజులు..

దక్షిణ కోస్తా రైల్వే జోన్ పరిధిలోని ప్రయాణికులకు భారతీయ రైల్వే శాఖ...