17
April, 2026

A News 365Times Venture

17
Friday
April, 2026

A News 365Times Venture

ஹார்முஸ் ஜலசந்தியை முழுமையாகத் திறந்த ஈரான்; எப்போது வரை இந்தக் குட் நியூஸ்?

Date:

அமெரிக்கா – ஈரான் போர் நிறுத்தம் அறிவித்த பின்னும், ஈரான் முழுமையாக ஹார்முஸ் ஐலசந்தியைத் திறக்கவில்லை.

இதற்கு காரணம், இஸ்ரேல் லெபனான் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தது ஆகும்.

இந்த இரு தரப்பின் பேச்சுவார்த்தை கடந்த திங்கட்கிழமை (ஏப்ரல் 13) நடந்ததையொட்டி, இன்று முதல் 10 நாள்களுக்கு போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை முன்னிட்டு தற்போது ஹார்முஸ் ஐலசந்தியை முழுமையாகத் திறந்துள்ளது ஈரான்.

அராக்சி பதிவு

ஹார்முஸ் ஜலசந்தி திறப்பு அமெரிக்கா – ஈரான் போர் நிறுத்தம் முடியும் வரை இருக்கும் என்று ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அப்படிப் பார்த்தால், வரும் 27-ம் தேதியோடு இஸ்ரேல் – லெபனான் போர் நிறுத்தம் முடிகிறது. அநேகமாக, அராக்சியின் அறிவிப்பின் படி, அன்று வரை ஹார்முஸ் ஐலசந்தி முழுமையாகத் திறந்திருக்கும்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ബി.ജെ.പിയുടെ വോട്ട് വിഹിതം ഇടിയുന്നു, മണ്ഡല പുനര്‍ നിര്‍ണയം അധികാരത്തിലേക്കുള്ള കുറുക്കുവഴി: കേന്ദ്രത്തിനെതിരെ ഡിംപിള്‍ യാദവ്

ന്യൂദല്‍ഹി: വനിതാ സംവരണ നിയമത്തെക്കുറിച്ചുള്ള പ്രതിപക്ഷത്തിന്റെ നിലപാട് കേന്ദ്രസര്‍ക്കാര്‍ തെറ്റായി ചിത്രീകരിക്കുകയാണെന്ന്...

GT vs KKR: విక్టరీ కోసం కోల్‌కతా పోరు.. బ్యాటింగ్ ఎవరిదంటే?

ఐపీఎల్ 2026లో భాగంగా జరిగే 25వ మ్యాచ్‌లో గుజరాత్ టైటాన్స్, కోల్‌కతా...

ಅವರೇನು ಸಿಎಂ ಗುಂಪು ಅಂತಾ ಬೋರ್ಡ್ ಹಾಕಿಕೊಂಡಿದ್ದಾರಾ? ಡಿಸಿಎಂ ಡಿಕೆ ಶಿವಕುಮಾರ್

ಬೆಂಗಳೂರು,ಏಪ್ರಿಲ್,17,2026 (www.justkannada.in):  ದೆಹಲಿಯಲ್ಲಿ ಸಿಎಂ ಸಿದ್ದರಾಮಯ್ಯ ಅವರ ಗುಂಪು ಅಂತೀರಾ?...

മന്തിക്കടയുടെ വിഷുപരസ്യത്തിൽ ശ്രീകൃഷ്ണൻ; സംഘപരിവാർ പ്രവർത്തകന്റെ പരാതിയിൽ ഉടമയെ അറസ്റ്റ് ചെയ്ത പോലീസ്

ആലപ്പുഴ: മന്തിക്കടയുടെ വിഷുപരസ്യത്തിൽ ശ്രീകൃഷ്ണന്റെ ചിത്രം ഉപയോഗിച്ചതിൽ കടയുടമയെ അറസ്റ്റ് ചെയ്ത്...