3
May, 2026

A News 365Times Venture

3
Sunday
May, 2026

A News 365Times Venture

“காமராஜரை எருமைத் தோலன் என திமுக விமர்சித்தது!" – அண்ணாமலை காட்டம்

Date:

பாஜக-வின் முன்னாள் மாநிலத் தலைவரான அண்ணாமலை திருப்பூரில் பத்திரிகையாளரை சந்தித்திருந்தார். அப்போது, திமுக பற்றியும் காமராஜர் பற்றியும் சில முக்கியமான விஷயங்களை அவர் பேசியிருந்தார்.

அண்ணாமலை

அண்ணாமலை பேசியதாவது, “காமராஜரை எருமைத் தோலன் என திமுக முரசொலியில் விமர்சித்தது.

காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் செயலிழந்துவிட்டது.

வழக்கம்போல கடைசியில் சாரிதான் கேட்பார்

கூட்டணியில் இருந்தால் போதும் என்ற நிலைக்கு காங்கிரஸ் வந்துவிட்டது. திருவள்ளூர் சிறுமியின் வன்கொடுமை விவகாரத்தில் ஸ்டாலின் என்ன செய்தார்? வழக்கம்போல கடைசியில் சாரிதான் கேட்பார்.

திமுக உறுப்பினராக சேர்ந்தால்தான் 1000 ரூபாய் கிடைக்கும், தேர்தலின் போது பணம் கிடைக்கும் என மிரட்டியே மக்களை உறுப்பினர்களாக சேர்க்கிறார்கள்.

நயினார் நாகேந்திரன், அண்ணாமலை
நயினார் நாகேந்திரன், அண்ணாமலை

கூவிக்கூவி மாம்பழம் விற்பதைப் போல உறுப்பினர்களை சேர்க்கிறார்கள்.

திருப்பூரில் போதைப் பழக்கம் அதிகமாகிவிட்டது. 2026 தேர்தல் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிருப்பதை மையப்படுத்திய தேர்தலாக இருக்கும்.’ என்றார்.

அண்ணாமலையோடு இருந்த மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனும், ‘திமுக காமராஜரை ரொம்பவே கடுமையாக விமர்சித்திருக்கிறது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி இருக்கிறதா இல்லையா என்றே தெரியவில்லை.’ என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

മാപ്പ് മാപ്പ് മാപ്പ്; സവര്‍ക്കര്‍ ബ്രിട്ടീഷ് ഭരണകാലത്ത് അഞ്ച് തവണ മാപ്പപേക്ഷ നല്‍കിയിരുന്നു: ചെറുമകന്‍

ന്യൂദല്‍ഹി: തീവ്ര ഹിന്ദുത്വവാദിയായ സവര്‍ക്കര്‍ ബ്രിട്ടിഷ് ഭരണകാലത്ത് അഞ്ച് തവണ മാപ്പപേക്ഷ...

Donald Trump: జర్మనీకి డబుల్ షాక్ ఇచ్చిన ట్రంప్..

Donald Trump: అమెరికా అధ్యక్షుడు జర్మనీ టార్గెట్ చేసుకుంటోంది. డొనాల్డ్ ట్రంప్...

50 ಸಾವಿರ ಲಂಚ ಸ್ವೀಕರಿಸುವಾಗ ಲೋಕಾಯುಕ್ತ ಬಲೆಗೆ ಸರ್ವೇ ಸೂಪರ್ ವೈಸರ್

ದಾವಣಗೆರೆ,ಮೇ,2,2026 (www.justkannada.in):  50 ಸಾವಿರ ಲಂಚ ಸ್ವೀಕರಿಸುತ್ತಿದ್ದ ವೇಳೆ ಸರ್ವೇ...