27
September, 2026

A News 365Times Venture

27
Sunday
September, 2026

A News 365Times Venture

'முதியோர் இருக்கையில் அமரக் கூடாது' – முதியவரை தாக்கிய ஓட்டுநர், நடத்துநர் இடைநீக்கம்!

Date:

சென்னை வண்டலூர் அரசு பேருந்து ஒன்றில் முதியவர் ஒருவர் பயணத்திற்காக ஏறியிருக்கிறார்.

அப்போது அவர் முதியோர் இருக்கையில் அமர்ந்துள்ளார். அவரை அந்த இடத்தில் இருந்து ஓட்டுநரும், நடத்துநரும் இறங்க சொல்லும் வீடியோ இன்று காலையில் சமூக வலைதளங்களில் வைரலானது.

அந்த வீடியோவில்… அந்த முதியோரை கீழே இறக்கிவிட்டு, நடத்துநர் அவரை தாக்க, முதியவரும் திரும்ப தாக்குகிறார். பின்னர், ஓட்டுநரும் இறங்கி வந்து அந்த முதியவரை தாக்குகிறார்.

இந்த வீடியோ வைரலாக, விசாரணைக்கு பிறகு அந்த ஓட்டுநர் மற்றும் நடத்துநரை எம்.டி.சி இயக்குநர் பிரபு சங்கர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ಜೆಎಸ್‌ಎಸ್ ಕಾನೂನು ಕಾಲೇಜಿನ 18ನೇ ಪದವೀಧರ ದಿನಾಚರಣೆ: 152 ವಿದ್ಯಾರ್ಥಿಗಳಿಗೆ ಪದವಿ ಪ್ರದಾನ

  ಮೈಸೂರು, ಸೆ.26, 2026: ಕಾನೂನು ವೃತ್ತಿಯಲ್ಲಿ ನೈತಿಕತೆ, ಪ್ರಾಮಾಣಿಕತೆ ಮತ್ತು...

മകന്റെ മരണത്തിന് പിന്നിലെ സത്യം പുറത്ത് വരണം; ഐ.ഐ.ടി ബോംബെ ക്യാമ്പസില്‍ കയാറാന്‍ സമ്മതിച്ചില്ലെന്ന് സാഹിലിന്റെ കുടുംബം

മുംബൈ: ഐ.ഐ.ടി ബോംബെ വിദ്യാര്‍ഥി സാഹില്‍ വാകോഡെയുടെ മരണത്തില്‍ നീതി ആവശ്യപ്പെട്ട്...

”ரெண்டு பேரும் ஒண்ணா வேலை செய்யுங்க" – வாழ்த்திய என்.ஆனந்த்; தவெக-வில் தஞ்சை அதிமுக புள்ளி

அதிமுக-வின் தஞ்சாவூர் மாநகரச் செயலாளராக இருந்தவர் என்.எஸ்.சரவணன். சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு...

Jaishankar: జైశంకర్ మళ్లీ వేసేశాడు.. పాక్ జర్నలిస్ట్‌కు ఘాటు కౌంటర్!

Jaishankar: భారత విదేశాంగ మంత్రి ఎస్ జైశంకర్‌తో పెట్టుకుంటే ఎలా ఉంటుందో...