1
October, 2026

A News 365Times Venture

1
Thursday
October, 2026

A News 365Times Venture

Delhi Exit Poll: முந்தும் பா.ஜ.க; காங்கிரஸ், ஆம் ஆத்மி நிலை என்ன?| கருத்துக்கணிப்பு முடிவுகள்

Date:

டெல்லியில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு இன்று காலையில் தொடங்கி மாலை 6 மணியுடன் நடைபெற்று முடிந்திருக்கிறது.

இந்தியா கூட்டணியில் இடம்பெற்றிருந்தாலும் ஆம் ஆத்மியும், காங்கிரஸும் தனித்து களமிறங்குகின்றன. ஆம் ஆத்மியின் வருகைக்குப் பின்னர் ஆட்சியைப் பிடிக்கப் போராடிக்கொண்டிருக்கும் காங்கிரஸும், பா.ஜ.க-வும் தேர்தல் களத்தில் தீவிரமாக இறங்கியிருக்கின்றன. இதனால், ஆம் ஆத்மி vs காங்கிரஸ் vs பா.ஜ.க என்ற மும்முனைப் போட்டி உருவாகியிருக்கிறது.

டெல்லி

இந்த மும்முனைப் போட்டியில் தலைநகரைக் கைப்பற்றப் போவது யார்? தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியிருக்கின்றன. அதில் முன்னணி பத்திரிக்கை ஊடகங்கள் சொல்வதென்ன என்பதைப் பார்க்கலாம்.

People’s Pulse

பா.ஜ.க – 51 – 60

ஆம் ஆத்மி – 10 – 19

காங்கிரஸ் – 0 – 0

Matrize

பா.ஜ.க – 35 – 40

ஆம் ஆத்மி – 32 -37

காங்கிரஸ் – 0 – 1

DV Research

பா.ஜ.க – 36 – 44

ஆம் ஆத்மி – 26 -35

காங்கிரஸ் – 0 – 0

JVC

பா.ஜ.க – 36 – 44

ஆம் ஆத்மி – 22 -35

காங்கிரஸ் – 0 – 0

NDTV

பா.ஜ.க – 51 – 60

ஆம் ஆத்மி – 10 -19

காங்கிரஸ் – 0 – 0

Hindustan Times

பா.ஜ.க – 51 – 60

ஆம் ஆத்மி – 10 -19

காங்கிரஸ் – 0 – 0

CNN

பா.ஜ.க – 40

ஆம் ஆத்மி – 30

காங்கிரஸ் – 0

TIMES NOW

பா.ஜ.க – 37 – 43

ஆம் ஆத்மி – 32 – 37

காங்கிரஸ் – 2

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

“திமுக-அதிமுக கூட்டணிக்குப் பேசவில்லை; தவெகவுடன்தான் பேசினோம்” – TTV தினகரன் ட்விஸ்ட்

வருகிற 6-ம் தேதி, தமிழ்நாட்டில் தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்க...

Shai Hope: ఇంతకంటే ఏం చేయాలి..? చాలా బాధగా ఉంది: వెస్టిండీస్ కెప్టెన్

భారత్, వెస్టిండీస్ మధ్య గౌహతి వేదికగా జరిగిన  రెండో వన్డే మ్యాచ్‌లో...

ಬಿಜೆಪಿ ಸರ್ಕಾರಗಳ ಅನಾಹುತಗಳಿಂದಾಗಿಯೇ ಆರ್ಥಿಕ ಇಲಾಖೆ  ನಮಗೆ ಪತ್ರ ಬರೆದಿದ್ದಾರೆ: ಸಿಎಂ ಡಿ. ಕೆ ಶಿವಕುಮಾರ್

ಚಾಮರಾಜನಗರ, ಸೆಪ್ಟಂಬರ್‌,30,2026 (www.justkannada.in) ಯಡಿಯೂರಪ್ಪನವರು ಬಜೆಟ್ ಮೀರಿ ಯೋಜನೆಗಳ ಕಾಮಗಾರಿ...