11
July, 2026

A News 365Times Venture

11
Saturday
July, 2026

A News 365Times Venture

'ஜெயித்தவர்கள்,தோற்றவர்கள் சந்தித்துக் கொண்டதை யாரும் விவாதிக்கவில்லை, ஆனால்.!'- திருமா கூறியதென்ன?

Date:

காஞ்சிபுரத்தில் விசிக மண்டல செயற்குழு கூட்டம் நேற்று (ஜூலை. 10) நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட திருமாவளவன் ‘பாஜக எதிர்ப்பில் திமுக, தவெக இணைவதில் என்ன தவறு இருக்கிறது’ என்று பேசியிருக்கிறார்.

விசிக தலைவர் திருமாவளவன்

செயற்குழு கூட்டத்தில் பேசிய திருமாவளவன், ” சனாதனத்தை பேசும் திருமாவளவன் கோவிலுக்கு எதற்கு செல்கிறார் என கேட்கிறார்கள். திருமாவளவன் என்கின்ற தலைமைத்துவத்தை தமிழகத்தில் சிதைக்க வேண்டும் என காழ்ப்புணர்ச்சியோடு சிலர் பேசுகிறார்கள்.

தேர்தலில் ஜெயித்தவர்கள் தோற்றவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து சந்தித்துக் கொண்டதை பற்றி யாரும் விவாதம் நடத்தவில்லை. ஆனால் திருமாவளவன் திமுகவுடன் சென்றால் மட்டும் பேசுகிறார்கள்.

ஸ்டாலினை சந்தித்த விஜய்
ஸ்டாலினை சந்தித்த விஜய்

தனிப்பட்ட முறையில் பாஜக மீது எந்த வெறுப்பும் கிடையாது. ஆனால் கருத்தியல் என்பது வேறு. திமுகவுக்கும், தவெகவுக்கும் ஒரே எதிரி பாஜக தான். பாஜக எதிர்ப்பில் திமுக, தவெக இணைவதில் என்ன தவறு இருக்கிறது.

கேரளாவில் காங்கிரசும் இடதுசாரியும், மேற்கு வங்கத்தில் மம்தாவும் காங்கிரஸும் கருத்து வேறுபாடு இருந்தால் கூட இந்தியா கூட்டணி என்று வரும்போது ஒன்றாக நிற்கிறார்கள். ஏன் தமிழ்நாட்டில் அப்படி ஒரு அரசியல் இருக்கக் கூடாது?” என்று பேசியிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

అబ్బో.. BSNL ప్లాన్ మాములుగా లేదుగా.! 5TB డేటా, 200Mbps స్పీడ్, ఫ్రీ OTTలు..

BSNL AirFibre: దేశంలో హైస్పీడ్ ఇంటర్నెట్ సేవలను మరింత పెంచేందుకు ప్రభుత్వ...

SIR ದುರುಪಯೋಗಕ್ಕಾಗಿ ಸಿಎಂ ಡಿಕೆಶಿ ಪ್ರವಾಸ, ವಿಭಾಗವಾರು ಸಭೆ – ಕೇಂದ್ರ ಸಚಿವ HDK ಆರೋಪ

ಬೆಂಗಳೂರು,ಜುಲೈ,10,2026 (www.justkannada.in):  ಸಿಎಂ ಡಿಕೆ ಶಿವಕುಮಾರ್ ‍ಪ್ರವಾಸ ಕೈಗೊಂಡಿರುವುದು, ವಿಭಾಗವಾರು...

അതിര്‍ത്തി സംസ്ഥാനങ്ങളിലെ ജനസംഖ്യാ വളര്‍ച്ചാ വാദം; വിദ്വേഷം വമിപ്പിക്കാനുള്ള സംഘപരിവാറിന്റെ ആസൂത്രിത ശ്രമത്തിന്റെ ഭാഗം: അമിത്ഷായ്‌ക്കെതിരെ പിണറായി

തിരുവനന്തപുരം: അതിര്‍ത്തി സംസ്ഥാനങ്ങളില്‍ അസ്വാഭാവിക ജനസംഖ്യാ വ്യതിയാനമുണ്ടെന്നും അതിന് കാരണം നുഴഞ്ഞുകയറ്റമാണെന്നുമുള്ള...

BCCI: “చేసిన ప్రయోగాలు చాలు.. నువ్వు వెళ్ళిపోరా బాబు”.. గౌతమ్ గంభీర్‌పై వేటుకు బీసీసీఐ సిద్ధం..?

BCCI: ఇంగ్లాండ్‌తో జరిగిన నాలుగో టీ20 మ్యాచ్‌లో ఘోర పరాజయం పాలై...