2
July, 2026

A News 365Times Venture

2
Thursday
July, 2026

A News 365Times Venture

ரஷ்யாவில் பெட்ரோல் தட்டுப்பாடு: என்ன காரணம்? – இந்திய பெட்ரோலை வாங்குகிறதா ரஷ்யா?

Date:

சமீபத்தில் ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியிருந்தது. இந்த டிரோன் தாக்குதலில் அந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் பலத்த சேதமடைந்துள்ளன.

சுத்திகரிப்பு நிலையங்களின் பாதிப்பு குறித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28, 2026) ரஷ்ய அதிபர் புதின் ஒப்புக்கொண்டிருந்தார்.

இதனால், ரஷ்யாவின் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, பெட்ரோல் விலை அதிகரிப்பு, பெட்ரோல் பங்குகளில் நீண்ட வரிசை, ரேஷன் அடிப்படையில் பெட்ரோல் விநியோகம் என்று ரஷ்ய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெட்ரோல்

பொதுவாகவே, வெயில் காலங்களில், ரஷ்யாவிற்கு அதிக பெட்ரோல் தேவைப்படும். இப்போது ரஷ்யாவில் வெயில் காலம். இதுவும் ரஷ்ய அரசு மற்றும் மக்களுக்கு சவாலை ஏற்படுத்தி உள்ளது.

இந்தச் சூழலை சமாளிக்க பிற நாடுகளிடம் பேசி வருவதாகவும், ஏற்றுகொள்ளக் கூடிய விலையில் பிற நாடுகளிடம் இருந்து பெட்ரோல் இறக்குமதி செய்ய ஆலோசனை செய்து வருவதாகவும் ரஷ்ய அரசு கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூன் 30, 2026) கூறியிருந்தது.

இதையொட்டி, இந்தியாவில் இருந்து ரஷ்யாவிற்கு பெட்ரோல் கடல் வழியாக ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது என்கிற தகவலை NDTV பகிர்ந்துள்ளது.

ஆனால், இது குறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வத் தகவலும் இதுவரை இல்லை

பெரும்பாலும் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தான் எண்ணெய் இறக்குமதி செய்யும். இப்போது நிலைமை மாறி, ரஷ்யா இந்தியாவில் இருந்து பெட்ரோல் இறக்குமதி செய்து வருகிறது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

യു.പിയില്‍ എസ്.പിയുടെ അത്രയും സീറ്റുകള്‍ വേണമെന്ന് കോണ്‍ഗ്രസ്; മുന്നണിയിലേക്ക് ബി.എസ്.പി അടക്കമുള്ള മറ്റു പാര്‍ട്ടികളെയും പരിഗണിച്ചേക്കും

ലഖ്‌നൗ: ഉത്തര്‍ പ്രദേശില്‍ സമാജ്‌വാദി പാര്‍ട്ടിക്കൊപ്പം(എസ്.പി) കോണ്‍ഗ്രസും ഇന്ത്യ സഖ്യത്തില്‍ തുല്യ...

KTR-Prabhas: రచ్చ రచ్చే.. లైవ్‌లో రెబల్ స్టార్ ప్రభాస్‌కు ఫోన్ చేసిన కేటీఆర్ (వీడియో)

KTR-Prabhas: బీఆర్‌ఎస్ వర్కింగ్ ప్రెసిడెంట్, మాజీ మంత్రి కేటీఆర్ అంటే మనకు...

ಮೋಡ ಬಿತ್ತನೆ ಚಿಂತನೆ ಇಲ್ಲ, ಅವಕಾಶ ಬಂದಾಗ ಮಾಡ್ತೇವೆ- ಡಿಸಿಎಂ ಪರಮೇಶ್ವರ್

ಬೆಳಗಾವಿ,ಜುಲೈ,1,2026 (www.justkannada.in):  ರಾಜ್ಯದಲ್ಲಿ ಮುಂಗಾರು ಮಳೆ ಸರಿಯಾಗಿ ಆಗದ ಹಿನ್ನೆಲೆಯಲ್ಲಿ...

ഇനിയും വൈകിക്കൂടാ! എ.ഐയെ നിയന്ത്രിക്കാന്‍ യു.എന്‍; ലോകരാജ്യങ്ങളോട് അടിയന്തിരമായി ഒന്നിക്കാന്‍ ഗുട്ടെറസ്

  ന്യൂയോര്‍ക്ക്: ആര്‍ട്ടിഫിഷ്യല്‍ ഇന്റലിജന്‍സിന്റെ (എ.ഐ) സുരക്ഷിതമായ ഉപയോഗത്തിനായി ലോകരാജ്യങ്ങള്‍ ഒത്തുചേര്‍ന്ന്...