26
May, 2026

A News 365Times Venture

26
Tuesday
May, 2026

A News 365Times Venture

ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்; போர் நிறுத்தத்தின்போது இந்தத் தாக்குதல் ஏன்?

Date:

‘ஈரானுடன் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையை நெருங்கிவிட்டோம்’ என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூற, இதற்கு ஈரானும் பாசிட்டிவ் சிக்னல் தந்தது.

இந்த நிலையில்தான், அமெரிக்கா நேற்று தெற்கு ஈரானில் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதல் கண்ணிவெடிகளைப் பதிக்க முயன்ற படகுகள் மற்றும் ஏவுகணை ஏவுதளங்கள் மீது நடத்தப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல் குறித்து அமெரிக்காவின் மத்திய கட்டளைப் பிரிவின் செய்தித் தொடர்பாளர், கடற்படை கேப்டன் டிம் ஹாக்கின்ஸ் கூறுவதாவது…

டிம் ஹாக்கின்ஸ்

”ஈரானியப் படைகளால் அமெரிக்க வீரர்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களிலிருந்து அவர்களைப் பாதுகாக்கும் பொருட்டு, அமெரிக்கப் படைகள் இன்று தெற்கு ஈரானில் தற்காப்புத் தாக்குதல்களை நடத்தின.

ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் கண்ணிவெடிகளைப் பதிக்க முயன்ற ஈரானியப் படகுகள் ஆகியவை இந்தத் தாக்குதலின் இலக்குகளாக இருந்தன.

தற்போது அமலில் இருக்கும் போர்நிறுத்தத்தின் போது, அமெரிக்க மத்திய கட்டளையகம் (US Central Command) மிகுந்த நிதானத்தைக் கடைப்பிடிக்கும் அதே வேளையில், நமது படைகளைப் பாதுகாக்கும் பணிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது”

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

അന്‍സിബയുടെ മനസില്‍ ആരോ വിഷം കുത്തിവെച്ചിട്ടുണ്ട്; അമ്മ എക്‌സിക്യൂട്ടീവ് കമ്മിറ്റി മുഴുവന്‍ പിരിച്ച് വിടണം: മല്ലികാ സുകുമാരന്‍

കൊച്ചി: താരസംഘടനായ അമ്മയുമായി ബന്ധപ്പെട്ട വിഷയത്തില്‍ രൂക്ഷ വിമര്‍ശനവുമായി നടി മല്ലികാ...

Minister Narayana: అమరావతిపై వైసీపీ తప్పుడు ప్రచారం.. మంత్రి నారాయణ ఫైర్

Minister Narayana: రాజధాని అమరావతి నిర్మాణంపై వైసీపీ నేతలు చేస్తున్న వ్యాఖ్యలపై...

ಬಿಐಎಎಲ್ ನಲ್ಲಿ ಕೆಎಸ್ ಐಐಡಿಸಿಗೆ 16.49 ಕೋಟಿ ರೂ. ಲಾಭಾಂಶ: ಹಸ್ತಾಂತರ

ಬೆಂಗಳೂರು,ಮೇ,25,2026 (www.justkannada.in):  ಬೆಂಗಳೂರು ಅಂತಾರಾಷ್ಟ್ರೀಯ ವಿಮಾನ ನಿಲ್ದಾಣ ನಿಯಮಿತವು (ಬಿಐಎಎಲ್)...

വഖഫ് ഭൂമി; വി.ഡി സതീശന്റേത് അധികാര സ്ഥാനത്തിരുന്നുകൊണ്ട് നിയമ വ്യവസ്ഥയോടുള്ള വെല്ലുവിളി: നാഷണല്‍ ലീഗ്

  തിരുവനന്തപുരം: വഖഫ് ഭൂമി വിഷയത്തിലുള്ള മുഖ്യമന്ത്രി വി.ഡി സതീശന്റെ നിലപാടിനെതിരെ...