1
November, 2026

A News 365Times Venture

1
Sunday
November, 2026

A News 365Times Venture

TVK மதுரை மாநாடு: “மகத்தான வெற்றி; செயல்மொழிதான் தாய் மொழி" – தொண்டர்களுக்கு தவெக விஜய் நன்றி

Date:

மதுரை பாரபத்தியில் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு 21-ம் தேதி நடந்தது.

இந்த மாநாட்டில் லட்சக்கணக்கானோர் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டில் கலந்துகொண்டவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தவெக தலைவர் விஜய், தன் எக்ஸ் பக்கத்தில், அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அதில், “சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில், சத்திய நீதி காத்த மதுரையில், உரிமை காக்கும், உறவு காக்கு மதுரையில் நம் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடின் வெற்றி என்பது உங்கள் ஒவ்வொருவரின் உழைப்பிலும் பங்களிப்பிலும் மட்டுமே சாத்தியமாகியிருக்கிறது” என ரசிகர்களுக்கும், தொண்டர்களுக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார். முழு அறிக்கை இதோ…

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

"அன்பில் கைதுக்கு காரணமானவரோடு தருமபுரி எம்.பி காட்டும் நெருக்கம்!" – கொந்தளிக்கும் திமுக-வினர்!

   "தி.மு.க ஆட்சிக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் புகார் கொடுத்தவரின் நிறுவனம்...

Eggs Collection: ఒక్కో యువతికి రూ.30 వేలు ఇచ్చి అండాల సేకరణ.. హైదరాబాద్‌లో వెలుగులోకి కొత్త మాఫియా..

హైదరాబాద్ మహానగరంలో యువతుల ఆర్థిక ఇబ్బందులు, అమాయకత్వాన్ని ఆసరాగా చేసుకుని సాగిస్తున్న...

ഇന്ത്യ മുന്നണി റാലിക്കിടെ ദല്‍ഹിയിലെ കടകള്‍ ബി.ജെ.പി ബലം പ്രയോഗിച്ച് അടപ്പിക്കുന്നു: രാഹുല്‍ ഗാന്ധി

ന്യൂദല്‍ഹി: മുഖ്യ തെരഞ്ഞെടുപ്പ് കമ്മീഷണര്‍ ഗ്യാനേഷ് കുമാറിനെ പുറത്താക്കാനും എസ്.ഐ.ആര്‍ നടപടികള്‍...

புதுக்கோட்டை: 6 மாதம் கிடப்பில்; சி.எம் விசிட்டால் 2 நாளில் அவசரமாக சாலை பணி; கேள்விக்குறியான தரம்!

தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் புதுக்கோட்டை வருகை காரணமாக  கடந்த...