27
September, 2026

A News 365Times Venture

27
Sunday
September, 2026

A News 365Times Venture

'நிகிதா'-வுக்கு உதவிய அதிகாரி யார்? Stalin-க்கு லாக் போடும் EPS & Vijay! | Elangovan Explains

Date:

சிவகங்கை திருபுவனத்தில் போலீசாரால் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட அஜித்குமார். இதில் அஜித் குமார் மீது புகார் கொடுத்த நிகிதா யார்? 14 ஆண்டுகளுக்கு முன்பு அவர் மீது ‘420’ கேஸ் போடப்பட்டு உள்ளது என பகீர் பின்னணிகள் வெளிவருகிறது. முக்கியமாக நிகிதாவுக்காக தற்போது அழுத்தம் கொடுத்த தலைமைச் செயலக அதிகாரி யார்? என விசாரணை நீள்கிறது. அதே நேரத்தில், சிவகங்கை சம்பவத்தை வைத்து நான்கு வழிகளில் எடப்பாடியும், ‘ஜூலை 6’ போராட்டத்தின் மூலம் விஜயும் தரும் நெருக்கடிகள். இதனால் தத்தளிக்கிறதா திமுக அரசு? இவை எல்லாவற்றையும் சமாளிக்க, ஐந்து ரூட்டை பிடித்திருக்கும் மு.க ஸ்டாலின் என்கிறார்கள் திமுக-வினர்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ഗ്യാനേഷ് കുമാറിനെതിരായ രാജ്യവ്യാപക പ്രതിഷേധം; സി.ജെ.പിക്ക് പിന്തുണ പ്രഖ്യാപിച്ച് സോനം വാങ്ചുക്ക്

ന്യൂദല്‍ഹി: മുഖ്യ തെരഞ്ഞെടുപ്പ് കമ്മീഷണര്‍ ഗ്യാനേഷ് കുമാറിന്റെ രാജി ആവശ്യപ്പെട്ട് കോക്രോച്ച്...

''ஜெம் வீரமணியால் என் மகள் தற்கொலை செய்துகொண்டாள்!"- 10 ஆண்டுகளுக்குப் பிறகு தாய் அதிர்ச்சி புகார்

ஜெம் கிரானைட் அதிபர் வீரமணி மீதான போக்சோ வழக்கு தமிழகத்தையே உலுக்கி...

OTR: తెలంగాణపై బీజేపీ స్పెషల్ ఫోకస్

OTR: తెలంగాణ బీజేపీ ఫోకస్‌ షిఫ్ట్‌ అవుతోందా? తాత్కాలికంగా కార్యక్షేత్రం మారబోతోందా?...

ട്രംപ്-ഷി കൂടിക്കാഴ്ച: വ്യാപാര യുദ്ധത്തിന് താത്ക്കാലിക ശമനം; 30 ബില്യണ്‍ ഡോളറിന്റെ താരിഫ് ഇളവിന് ധാരണ

വാഷിങ്ടണ്‍: അമേരിക്കയും ചൈനയും തമ്മിലുള്ള വ്യാപാര സംഘര്‍ഷത്തിന് താത്ക്കാലിക ശമനമെന്ന് റിപ്പോര്‍ട്ട്....