24
September, 2026

A News 365Times Venture

24
Thursday
September, 2026

A News 365Times Venture

Trump: "இந்தியா – பாக். பிரச்னையை நான்தான் சரிசெய்தேன் என்று கூறவில்லை, ஆனால்…" – ட்ரம்ப்

Date:

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியான இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூருக்கு’ பின், பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்தியது. பதிலுக்கு, இந்தியாவும் தாக்குதல் நடத்த… இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் மிகுந்த பதற்ற நிலை உண்டானது.

மே 7-ம் தேதி தொடங்கிய இந்தப் பதற்ற நிலை, மே 10-ம் தேதி இரு நாடுகளுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தைக்கு பின் முடிவுக்கு வந்தது. ஆனால், அமைதி பேச்சுவார்த்தையை இந்த இரு நாடுகள் அறிவிப்பதற்கு முன்பு, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முந்திகொண்டார்.

‘நான் தான் இரு நாடுகளுக்கும் இடையே சமரசம் நடத்தினேன்’ என்ற தொனியிலும் பேசிவந்தார். அதாவது, “இரு நாடுகளும் சண்டையை நிறுத்தவில்லை என்றால் அமெரிக்கா இரு நாடுகளுடனும் வர்த்தகம் செய்யாது என்று கூறினேன். அதனால், சமாதனம் அடைந்துவிட்டார்கள்” என்று கூறினார்.

மோடி – ட்ரம்ப்

ட்ரம்பின் இந்தப் பேச்சுகளை இந்தியா திட்டவட்டமாக மறுத்துவிட்டது.

இந்த நிலையில், மத்திய கிழக்காசிய நாடுகளில் பயணம் மேற்கொண்டுவரும் ட்ரம்ப், இது குறித்துப் பேசியிருக்கிறார்.

அவர் தற்போது, “இரு நாடுகளுக்கும் இடையே நான் தான் சமரசம் செய்தேன் என்று கூறவில்லை. ஆனால், அந்தப் பதற்றத்தைக் குறைப்பதில் நான் முக்கிய பங்காற்றினேன்” என்று கூறியிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

AP Liquor Shops: లిక్కర్ షాపులపై కీలక నిర్ణయం.. ఇక రెన్యువల్ గడువు పొడిగింపు లేదు..!

AP Liquor Shops: ఆంధ్రప్రదేశ్‌లో 2026–27 ఎక్సైజ్ సంవత్సరానికి ఏ4 మద్యం...

കുടുംബ കലഹങ്ങള്‍ വേണ്ട; എ.ഐ ക്യാമറ നിയമ ലംഘന നോട്ടീസുകളില്‍ ചിത്രങ്ങള്‍ ഒഴിവാക്കാന്‍ എം.വി.ഡി

തിരുവനന്തപുരം: മോട്ടോര്‍ വാഹന വകുപ്പിന്റെ എ.ഐ ക്യാമറകള്‍ വഴിയുള്ള നിയമലംഘനങ്ങള്‍ പരിശോധിക്കുന്നതിനുള്ള...

“நாங்கள் யார் மீதும் போர் தொடுத்ததில்லை; எங்கள் மீது போர் திணிக்கப்பட்டது!” – ஐ.நா-வில் ஈரான் அதிபர்

ஈரான் போர் தொடர்ந்துகொண்டிருக்கும் இதே வேளையில், அமெரிக்காவிற்குச் சென்றிருக்கிறார் ஈரான் அதிபர்...

Japan Captain: వైభవ్ సూర్యవంశీ ఆడతాడని అనుకున్నా.. జపాన్ కెప్టెన్ అసంతృప్తి..

జపాన్‌తో జరిగిన చారిత్రాత్మక తొలి పురుషుల టీ20 మ్యాచ్‌లో భారత్ తరఫున...