30
April, 2026

A News 365Times Venture

30
Thursday
April, 2026

A News 365Times Venture

மோடி சொல்வதை இனி ஆளுநர் கேட்பாரா? Parliament Highlights | Delhi Election | Imperfect Show

Date:

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில், 

* மகா கும்பமேளாவில் இன்று நீராடிய பிரதமர் மோடி.

* கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் எத்தனை பேர்?

* ராகுலை மறைமுகமாக விமர்சித்த மோடி!

* ராகுல் மீது உரிமை மீறல் நடவடிக்கை பாஜக நோட்டீஸ்.

* மொழி ஆதிக்கம்; நிதி ஒதுக்கீடு விவகாரம்: தமிழக எம்.பி-கள் புகார்!

* அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கழிவறை வசதி?

* இந்தியாவுக்கு சாதகமாக மாறும் அமெரிக்க சீன வர்த்தகப் போர்.

* கனடா, மெக்சிக்கோ மீதான வரிகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்த அமெரிக்கா.

* USA: சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் திருப்பி அனுப்பும் அமெரிக்கா… இந்தியாவின் முடிவு என்ன?

* தமிழ்நாடு ஆளுநரை கேள்வி கேட்ட உச்சநீதிமன்றம்?

* டெல்லி சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம்.

* ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்குப்பதிவு.

* மாணவி வழக்கில் பத்திரிகையாளர்களை துன்புறுத்தக்கூடாது – உயர்நீதிமன்றம்.

* 18 வயது பெண் ஆட்டோவில் வைத்து பாலியல் துன்புறுத்தலா?

* தமிழக அரசு ஓய்வுதியத்திட்டங்களை ஆராய குழு அமைப்பு?

* திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல 2ஆவது நாளாக தடை.

* திருப்பரங்குன்றம்: “இந்து விரோத தாலிபன் அரசை முடிவுக்குக் கொண்டு வருவோம்” – ஹெச்.ராஜா சர்ச்சை பேச்சு.

* திமுக ஆட்சிக்கு அபாயத்தை ஏற்படுத்த பாஜக முயற்சி – அமைச்சர் சேகர்பாபு.

* கைத்தறித்துறை அமைச்சர் ராணிப்பேட்டை காந்தி சாதிப்பற்று பேச்சு #Video

* ED: ரூ.1000 கோடி சொத்து, ரூ 912 கோடி டெபாசிட் முடக்கம்… தொழிலதிபர் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு!

* சாம்சங் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்.

* சொந்த தேவைக்கு அரசு வாகனத்தைப் பயன்படுத்திய அமைச்சர் ராஜினாமா! எங்க தெரியுமா?

 முழுமையாக வீடியோவில் காண லிங்கை கிளிக் செய்யவும். 

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ഇനിയും വര്‍ഷങ്ങളോളം യുദ്ധം ചെയ്യാന്‍ ശേഷിയുണ്ട്; മിസൈലുകളും ഡ്രോണുകളും സജ്ജമെന്ന് ഇറാന്‍

  ടെഹ്‌റാന്‍: വര്‍ഷങ്ങളോളം നീണ്ടുനില്‍ക്കുന്ന യുദ്ധത്തിനാവശ്യമായ ആയുധശേഖരം തങ്ങലുടെ പക്കലുണ്ടെന്ന് മുതിര്‍ന്ന...

’சட்டமன்ற தேர்தலில் ஏன் வாக்களிக்கவில்லை?’ – செந்தில் பாலாஜி விளக்கம்

கோவை பந்தய சாலை பகுதியில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களுக்கு...

Suvendu adhikari: 180 గెలుస్తున్నాం.. మమతా బెనర్జీ ఇక రెస్ట్ తీసుకో..

Suvendu adhikari: పశ్చిమ బెంగాల్ అసెంబ్లీ ఎన్నికలు ముగిశాయి. 294 స్థానాలు...