21
April, 2026

A News 365Times Venture

21
Tuesday
April, 2026

A News 365Times Venture

EPS சுற்றுப்பயணம்: அறிவித்த சில நிமிடங்களில் ஒத்திவைப்பு – ஏன்? | இரும்பின் தொன்மை | Imperfect Show

Date:

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில், 

* “தமிழ் நிலப்பரப்பிலிருந்துதான் இரும்பின் காலம் தொடங்கியது” – முதல்வர் ஸ்டாலின்

* தமிழரின் தொன்மையைப் பாருங்கள்! – சு.வெ பெருமிதம்!

* கீழடி இணையதளத்தைத் தொடங்கி வைத்த முதலமைச்சர்! –

* தமிழ்நாட்டில் நூற்றாண்டு கொண்டாடும் 2,238 அரசுப் பள்ளிகள்!

* எடப்பாடியின் சூறாவளி சுற்றுப்பயணம்… அறிவித்த சில மணி நேரங்களில் ஒத்திவைப்பு?

* ரெய்டெல்லாம் தேவையில்லை எடப்பாடியிடம் பேசினாலே கூட்டணி அமையும்! – நயினார் நாகேந்திரன்

* “அப்போது ரெய்டுக்கு பயந்து பதுங்கியிருந்தாரா பழனிசாமி?” – ஐ.பெரியசாமி

* கதிர் ஆனந்திடம் 10 மணி நேரம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை!

* சென்னையில் பிப்ரவரி முதல் தனியார் மினி பஸ்!

* உணவு டெலிவரி செய்பவர்களைக் கண்காணிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

* ஆளுநர் தேநீர் விருந்தைப் புறக்கணிக்கும் காங்கிரஸ்!

* பாலியல் வழக்குகளுக்குக் கடுமையாக்கப்பட்ட தண்டனைகள் சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல்!ண்

* கோமிய விவகாரம்… ஶ்ரீதர் வேம்புக்குப் பதிலடி கொடுத்த மருத்துவர்!

* 2025 பட்ஜெட்: 10 லட்சம் வரை வருமான வரி விலக்கு அளிக்கத் திட்டம்?

* நாட்டின் மகள்களுக்குச் சிறப்பான வாய்ப்புகள்! – பிரதமர் மோடி உறுதி

* சத்தீஸ்கர்: பழங்குடியின சிறுமி பாலியல் கொலை வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனை!

* தெலங்கானா: மனைவியைக் கொடூரமாகக் கொன்ற கணவர்!

* மகாராஷ்டிரா: ரயில் மோதி 13 பேர் பலி!

* அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு!

* ட்ரம்ப்புக்கு எதிராக 22 மாகாணங்களில் வழக்கு?

 முழுமையாக வீடியோவில் காண லிங்கை கிளிக் செய்யவும். 

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தமிழ்நாட்டில் தொடங்கியது `அமைதி நேரம்’ – ஓய்ந்தது 2026 சட்டமன்றத் தேர்தல் பிரசாரம்!

தமிழ்நாட்டின் சட்டப்பேரவைத் தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தமிழ்நாட்டின் தேர்தலில் இம்முறை...

Ganja: గంజాయి మాయలో సాఫ్ట్‌వేర్ ఇంజనీర్.. ఉద్యోగం వదిలి.. ఇంటిపైనే సాగు..

చెడు సావాసాలు ఎంతటి వ్యసనాలకు గురిచేస్తాయో, ఆ వ్యసనాలు ఉన్నతమైన భవిష్యత్తును...

ನಮ್ಮದು ಅಭಿವೃದ್ಧಿ ಪಥದ ಸರ್ಕಾರ: ಇಂದಿನ ಅಭಿವೃದ್ಧಿ ಕಾಮಗಾರಿಗಳೇ ಇದಕ್ಕೆ ಸಾಕ್ಷಿ -ಸಿಎಂ ಸಿದ್ದರಾಮಯ್ಯ

ಮೈಸೂರು ಏಪ್ರಿಲ್, 21,2026 (www.justkannada.in): ನಮ್ಮದು ಅಭಿವೃದ್ಧಿ ಪಥದಲ್ಲಿ ಮುನ್ನಡೆಯುತ್ತಿರುವ...

തൃശ്ശൂരിൽ പടക്ക നിർമാണ ശാലയിൽ സ്ഫോടനം; മൂന്നുമരണം, 40 പേർക്ക് പൊള്ളലേറ്റെന്ന് പ്രാഥമിക നിഗമനം

തൃശൂർ: തൃശൂർ മുണ്ടത്തിക്കോട് വെടിക്കെട്ട് നിർമാണശാലയിൽ സ്ഫോടനം, തൃശൂർ പൂരത്തിനാവശ്യമായ വെടിക്കെട്ട്...