விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் தனியார் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியை அடுத்து துரை வைகோ...
மகாராஷ்டிராவில் மும்பை உட்பட மாநிலம் முழுவதும் உள்ள மாநகராட்சிகளுக்கு ஓரிரு மாதத்தில் தேர்தல் நடக்க இருக்கிறது. கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு நடந்த சட்டமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியான மகாவிகாஷ் அகாடி படுதோல்வியை...
2022ம் ஆண்டு பாகிஸ்தான் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர் கராச்சி சிறைசாலையில் கடந்த வியாழன் அன்று உயிரிழந்துள்ளார். பாபு என அடையாளம் காணப்படும் அந்த நபர் தனது தண்டனைக் காலத்தை நிறைவு...
கடந்த நவம்பரில் தமிழக பா.ஜ.கவில் உட்கட்சி தேர்தல் தொடங்கியது. முதலில் கிளை பொறுப்பாளர்கள், மண்டல தலைவர்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து மாவட்டத் தலைவர் பதவிக்குத் தேர்தல் நடந்தது. முதல்கட்டமாக 33 மாவட்டங்களுக்கான முடிவுகள்...
தமிழக ஐ.பி.எஸ் அதிகாரி வருண்குமாரின் இன்ஸ்டாகிராம் பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.முன்னதாக, சென்னையில் முதல்வர் முன்னிலையில் மாற்றுக் கட்சியினர் 3,000-க்கும் மேற்பட்டோர் தி.மு.க-வில் இணைந்தனர். இதில் நாம் தமிழர் கட்சியினர்...