14
August, 2026

A News 365Times Venture

14
Friday
August, 2026

A News 365Times Venture

தவெகவில் இணைந்தவர்களுக்குப் பொறுப்புகள் வழங்கிய விஜய்; சி. மகேந்திரன், வைகைச்செல்வனுக்கு என்ன?

Date:

முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் ஊடகம் மற்றும் செய்தித் தொடர்பு (Media and Communications) அணி விரிவாக்கம் செய்யப்பட்டு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

குறிப்பாக தவெகவில் இணைந்தவர்களுக்குப் புதிய பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக தவெக தலைவர் விஜய் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,

“தலைமை நிலையச் செயலக முதன்மைச் செய்தித் தொடர்பாளர்கள் (Headquarter Secretariat Chief Spokespersons):

  • திரு. சி.டி.ஆர். நிர்மல்குமார், B.E., LLB., MA. கழக இணைப் பொதுச்செயலாளர்,

    (மாண்புமிகு சட்டம் மற்றும் மின்சாரத் துறை அமைச்சர்)

  • திரு. ஆ.ராஜ்மோகன், BA. கழகத் துணைப் பொதுச்செயலாளர்,

    (மாண்புமிகு பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர்)

தவெக தலைவர் விஜய்

அணி பொறுப்பாளர்:

  1. திரு. ஆ.ராஜ்மோகன், BA.

    துணைப் பொதுச்செயலாளர்,

    (மாண்புமிகு பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்)

ஒருங்கிணைப்பாளர்கள்:

  1. திரு. எஸ். ரமேஷ், BE.

    (மாண்புமிகு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர்)

  2. திருமதி. ஜே.கேத்தரின்பாண்டியன், D.T.Ed., B.Ed., M.A.

  3. திரு. க.சி.தி.அனந்தஜித் மகியா, MA.

முதன்மைச் செய்தித் தொடர்பாளர்கள்:

  1. முனைவர் திரு. சு.ச.வைகைச்செல்வன், M.A., B.L., D.Litt., D.Ed., Ph.D.

  2. திரு. வி.பி.கலைராஜன், MA., BL.

  3. திரு. சி.மகேந்திரன், BA.

  4. திரு. ஓய்.ஜவஹர் அலி, B.Com

  5. திரு. வா.புகழேந்தி, BA.

தேசியச் செய்தித் தொடர்பாளர்கள்:

10. திரு. ஃபெலிக்ஸ் ஜெரால்ட், M.A., Dip. TTM., DCA.

11. வழக்கறிஞர் CA. Dr. திரு. எம்.சத்யகுமார், LLM, ACA, ACMA, ACS, CIMA – ACMA (UK), CISI – ACSI (UK), MA (Economics), Ph.D.

12. திரு. எஸ்.வீர விக்கினேஸ்வரன், BE.

13. திருமதி எம்.கே.தேன்மொழி பிரசன்னா, B.Tech (IT).

14. திரு. அமெரிக்கை வி. நாராயணன், B.Com, MBA (Fin – USA), CPA (Texas- USA), CMA (USA).

15. வழக்கறிஞர் திருமதி ஏ.சசிரேகா, MA., BL.

16. திரு. பழ செல்வக்குமார், DCA.

17. திரு. விவேக் கணநாதன், BE.

ஃபெலிக்ஸ் ஜெரால்ட்
ஃபெலிக்ஸ் ஜெரால்ட்

மாநிலச் செய்தித் தொடர்பாளர்கள்:

18. திரு. முகில் வீரப்பன் (எ) மு.க.சிவகுமார், BA.

19. திரு. மு.ஞான செல்வின் இன்பராஜ் (எ) மு.ஞா.செ.இன்பா, B.Sc.

20. திரு. ச.முஹம்மது இப்ராஹிம் (எ) ராவுத்தர் இப்ராஹிம், DECE.

21. திரு. ஜெகதீசபாண்டியன், BFA., DFT.

22. திரு. பி.கே.ஜெயக்குமார்

23. பம்மல் திரு. டி.சுந்தரசாமி, DC-TECH., BCA.

24. திரு. ஆர்.கே.ஜலீல்

25. திரு. ஏ. தேவகுமார், BPT, F. Ortho., FFA., MBA., LLB.

26. திரு. மு. சௌந்தரராஜன், BE., MA.

மாநில வலைத்தள செய்தித் தொடர்பாளர்கள்:

27. திரு. தமிழன் ராகுல்காந்தி (எ) ராகுல்காந்தி, BE.

28. திரு. சு.தியாகராஜன், DME.

29. திரு. நரேஷ்குமார் ராஜேந்திரன், BA.

புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் வாழ்த்துகள். கழகத்தின் ஆக்கப்பூர்வப் பணிகள் குறித்து, எனது உத்தரவு மற்றும் ஆலோசனையின்படியும் பொதுச் செயலாளர் திரு. என்.ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், இந்தப் புதிய நிர்வாகிகள் பணிகளை மேற்கொள்வார்கள். கழகத் தோழர்கள் அனைவரும் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

വിവാദ ഉത്തരവില്‍ യൂ ടേണ്‍ അടിച്ച് ബി.സി.ഐ: ചീഫ് ജസ്റ്റിനെതിരെ പ്രതിഷേധിച്ച വിദ്യാര്‍ത്ഥികള്‍ക്ക് എന്റോള്‍ ചെയ്യാം

ന്യൂദല്‍ഹി: ഹൈദരാബാദിലെ നല്‍സാര്‍ നിയമ സര്‍വകലാശാലയിലെ 2026 ബിരുദധാരികളെ അഭിഭാഷകരായി എന്‍...

'எங்களை விட்டுருங்க' – 3 பில்லியன் டாலர், 2 டன் தங்கத்தை வழங்கி ஈரானைச் சமானப்படுத்திய UAE

இஸ்ரேலும், அமெரிக்காவும் இணைந்து கடந்த பிப்ரவரியில் இருந்து ஈரான் மீது தாக்குதல்...

5,000 నిట్స్ డిస్‌ప్లే, 50MP కెమెరాలు, 6,500mAh బ్యాటరీతో Vivo X300 FE కొత్త వేరియంట్ లాంచ్..!

Vivo X300 FE: వివో (Vivo) ఫ్లాగ్‌షిప్ స్మార్ట్‌ఫోన్ లైనప్‌లో భాగంగా...