21
September, 2026

A News 365Times Venture

21
Monday
September, 2026

A News 365Times Venture

அண்ணாமலை புதிய கட்சி அறிவிப்பு?; கர்நாடகா முதல்வராகப் பதவியேற்கிறார் DKS – இன்றைய அரசியல் நிகழ்வுகள்|Live updates

Date:

டி.கே.சிவகுமார் – கர்நாடகா முதலமைச்சர்

2023-ம் ஆண்டு கர்நாடகாவின் முதலமைச்சராகப் பதவியேற்ற சித்தராமையா, கடந்த 28-ம் தேதி காங்கிரஸ் டெல்லி தலைமையின் உத்தரவையடுத்து தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அதனால், 2023-ம் ஆண்டு கர்நாடகா முதலமைச்சர் பதவியேற்பின் போது பேசியபடி, இன்று கர்நாடகாவின் 25-வது முதலமைச்சராக டி.கே.சிவக்குமார் பதவியேற்கிறார்.

இவருடன் 12-14 அமைச்சர்கள் புதிதாகப் பதவியேற்பார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

டி.கே.எஸ் – சித்தராமையா

இன்று அண்ணாமலை புதிய கட்சி அறிவிப்பு?

தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை நேற்று பாஜகவில் இருந்து விலகும் அறிவிப்பை வெளியிட்டார். புதிய கட்சி ஆரம்பிக்கப் போகிறார் என்கிற பேச்சுகளும் அடிப்படுகிறது.

நாளை அவரது பிறந்த நாள். அதை முன்னிட்டு இன்று அண்ணாமலை தன்னுடைய அடுத்த அரசியல் நகர்வு குறித்த ஏதேனும் ஹின்ட் தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அண்ணாமலை
அண்ணாமலை

தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் இன்றைய அரசியல் நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த Live Blog-ல் இணைந்திருங்கள்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Praful Hinge: SRH పేసర్ ప్రఫుల్ హింగేకు అరుదైన అవకాశం.. భారత్ ‘ఏ’ జట్టులోకి ఎంట్రీ..

ఐపీఎల్‌లో సన్‌రైజర్స్ హైదరాబాద్ తరఫున ఆడి ఒక్కరోజే సంచలనంగా మారిన యువ...

ಗಣೇಶೋತ್ಸವವನ್ನು ರಾಜಕೀಯ ಸಂಘರ್ಷದ ವೇದಿಕೆಯನ್ನಾಗಿಸಬಾರದು: ಎಚ್.ಎ. ವೆಂಕಟೇಶ್

  ಮೈಸೂರು, SEP.20,2026: ರಾಜ್ಯದಲ್ಲಿ ಗಣೇಶೋತ್ಸವ ಹಾಗೂ ವಿಸರ್ಜನಾ ಮೆರವಣಿಗೆಗಳ ಸಂದರ್ಭದಲ್ಲಿ...

മുസ്‌ലിങ്ങളെ കടയില്‍ പ്രവേശിപ്പിച്ചാല്‍ കടയ്ക്ക് തീയിടും; ബംഗാളില്‍ ചായക്കടക്കാരന് അജ്ഞാത സംഘത്തിന്റെ ആക്രമണം

കൊല്‍ക്കത്ത: പശ്ചിമ ബംഗാളിലെ പശ്ചിം ബര്‍ധമാനില്‍ മുസ്ലിം കസ്റ്റേമേഴ്സിന് ചായ നല്‍കിയതിന്റെ...

“ஸ்டாலின், பி.டி. ஆர்… தோற்றார்களா அல்லது தோற்கடிக்கப்பட்டார்களா?" – நடிகர் பிரகாஷ் ராஜ்

த.வெ.க ஆட்சி சரியில்லை என்றால், நான் கேள்வி கேட்பேன் என நடிகர்...