23
April, 2026

A News 365Times Venture

23
Thursday
April, 2026

A News 365Times Venture

"இது வாக்குச்சாவடி, சினிமா படப்பிடிப்பு தளம் அல்ல..!" – வாக்களித்த சிம்ரன் பதிவு

Date:

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடக்கிறது.

மொத்தம் 5.73 கோடி வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றிருக்கிறார்கள்.

4,023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என எல்லோரும் வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்குகளைச் செலுத்தி வருகின்றனர்.

சிம்ரன்

இந்நிலையில், தான் வாக்களித்த புகைப்படத்தைப் பகிர்ந்து நடிகை சிம்ரன் பதிவிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “நாடகங்களைத் தவிர்த்து யதார்த்தத்தில் கவனம் செலுத்துவோம்.

இது வாக்குச்சாவடி, சினிமா படப்பிடிப்பு தளம் அல்ல. நாம் வாக்களிக்கும்போது அனைவரும் ஒன்றே. வாக்களிப்பது எனது உரிமை மட்டுமல்ல, அது எனது கடமையும்கூட” என்று பதிவிட்டிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

എന്നിട്ട് വേണം സന്ദീപ് വാര്യര്‍ ഭജന പാടിയ സ്ഥലമെന്ന് പറഞ്ഞ് പള്ളി കുഴിക്കാന്‍; വൈറലായി സന്ദീപിന്റെ മറുപടി

കൊച്ചി: നന്ദഗോവിന്ദം ഭജന്‍സിനെ പിന്തുണച്ച് കോണ്‍ഗ്രസ് നേതാവ് സന്ദീപ് വാര്യര്‍ ഫേസ്ബുക്കില്‍...

தமிழகத் தேர்தல் களம்: எடப்பாடியில் வாக்குப்பதிவு சாதனை; ஸ்டாலின், விஜய், சீமான் தொகுதிகளின் நிலவரம்?

தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் முக்கிய அரசியல் தலைவர்களின் தொகுதிகளில் மாலை...

Ration Cards: రేషన్ కార్డుదారులకు బిగ్ షాక్.. లక్షల కార్డులు రద్దు..

ప్రభుత్వ సంక్షేమ పథకాలు అర్హులైన ప్రతి ఒక్కరికీ అందాలనే లక్ష్యంతో ప్రభుత్వం...

ಮೈಸೂರಿನ ಎಲ್ಲಾ ಕೆರೆಗಳ ಸರ್ವೆ ನಡೆಸಿ‌, ಒತ್ತುವರಿ ತೆರವಿಗೆ ಅಪರ ಜಿಲ್ಲಾಧಿಕಾರಿ ಡಾ.ಪಿ.ಶಿವರಾಜು ಸೂಚನೆ

ಮೈಸೂರು,ಏಪ್ರಿಲ್,23,2026 (www.justkannada.in): ಮೈಸೂರಿನ ಎಲ್ಲಾ ಕೆರೆಗಳ ಸರ್ವೆ ನಡೆಸಿ‌, ಒತ್ತುವರಿ...