28
June, 2026

A News 365Times Venture

28
Sunday
June, 2026

A News 365Times Venture

2026 தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கிய ஸ்டாலின்? | எடப்பாடி Vs டி.ஆர்.பி.ராஜா Imperfect Show

Date:

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோவில், 

* குடியரசு தினம்: கொடியேற்றிய ஆளுநர்.

* கேரளா: ஆளுநர் பேசிக் கொண்டிருந்தபோது மேடையில் மயங்கிய காவல் ஆணையர்.

* ஆளுநர் மாளிகையில் குலுங்கிக் குலுங்கிச் சிரித்த ஜெயக்குமார், H.ராஜா & சரத்குமார்.

* மேற்குவங்கம்: ரோபோக்களுடன் குடியரசு நிகழ்ச்சி கொண்டாட்டம்!

* அரிட்டாபட்டியில் பிரசாரத்தைத் தொடங்கிய மு.க.ஸ்டாலின்?

* உதயநிதி நிறையக் கற்றுக்கொள்ள வேண்டும்; முக்கியமாக வாசிக்க வேண்டும் – துரைமுருகன்.

* வேங்கை வயல் வழக்கு: 2-வது நாளாக மக்கள் போராட்டம்; கிராமத்தைச் சுற்றி சோதனைச்சாவடி, போலீஸார் குவிப்பு?

* வேங்கை வயல்: அரசின் குற்றப்பத்திரிகைக்குக் குவியும் கண்டனங்கள்?

* பொது இடங்களில் உள்ள கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் – நீதிமன்றம்.

* ஜபகர் அலி கொலை.. சண்பெண்ட் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர்?

* “குவாரி கொள்ளை; ஜகபர் அலி படுகொலை… அரசு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்” -பிரேமலதா விஜயகாந்த்.

* தொழில் வளர்ச்சி: எடப்பாடி Vs டி.ஆர்.பி.ராஜா

* வட அமெரிக்க கமல்ஹாசன் நற்பணி இயக்கம் சார்பில் நம்மவர் படிப்பகம் திறப்பு?

* “5 ஆண்டுகளில் ரூ.10 லட்ச கோடி கடனைத் தள்ளுபடி செய்த பாஜக அரசு… யாருடையது தெரியுமா?” – கெஜ்ரிவால்.

* பாஜக ஆளும் உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் இன்று முதல் அமல்?

* 100 நாள் வேலை – ஒன்றிய அரசு நிதி ஒதுக்காததால் சிக்கல்?

* Coldplay: லட்சத்தில் குவியும் ரசிகர்கள்; இந்தியாவில் மாஸ் காட்டும் இசைக் குழு! – யார் இவர்கள்?

 முழுமையாக வீடியோவில் காண லிங்கை கிளிக் செய்யவும். 

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Pawan Kalyan: వైసీపీకి పవన్ కల్యాణ్ స్ట్రాంగ్ వార్నింగ్.. మౌనం బలహీనత కాదు..!

Pawan Kalyan: జనసేన పార్టీ సంస్థాగత బలోపేతంపై దృష్టి సారిస్తూ పార్టీ...

ಚಂಗ್ಲು ತರ ಆಡ್ತಿರೋ ಕೇಂದ್ರ ಸಚಿವ ಎಚ್ಡಿಕೆ; ಶಾಸಕ ಉದಯ್

ಮಂಡ್ಯ,ಜೂನ್,27,2026 (www.justkannada.in): ಬಿಡದಿ ಟೌನ್‌ ಶಿಪ್ ಯೋಜನೆ ವಿಚಾರವಾಗಿ ರಾಜಕೀಯ...

അയോധ്യ ക്ഷേത്രക്കൊള്ള: ഇപ്പോള്‍ മോദിക്കും യോഗിക്കും ഒച്ചയില്ലേ, എന്തേ മൗനം? രൂക്ഷവിമര്‍ശനവുമായി പ്രിയങ്ക് ഖാര്‍ഗെ

ബെംഗളൂരു: അയോധ്യയിലെ രാമക്ഷേത്ര നിര്‍മാണത്തിനായി ഭക്തര്‍ നല്‍കിയ സംഭാവനകളില്‍ വന്‍ സാമ്പത്തിക...