10
September, 2026

A News 365Times Venture

10
Thursday
September, 2026

A News 365Times Venture

'வி.எஸ்.பாபுவுக்கு சுவாசக்கருவி உதவியுடன் சிகிச்சை; லைனுக்கு வந்த சி.எம் விஜய்!' – முழு தகவல்

Date:

கொளத்தூர் தவெக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் எனத் தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், வி.எஸ்.பாபு அனுமதிக்கப்பட்டிருக்கும் தனியார் மருத்துவமனை ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.

வி.எஸ்.பாபு

மருத்துவமனை தரப்பில் கூறியதாவது, ‘செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் சுவாசப் பிரச்னை காரணமாக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபுவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர் கண்காணிப்பில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சுவாசக் கருவிகள் மூலம் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை இப்போது சீராக இருக்கிறது’ எனக் கூறப்பட்டிருக்கிறது.

வி.எஸ்.பாபுவின் உடல்நலக்குறைவை அறிந்து அவரது குடும்பத்தினரிடம் முதல்வர் விஜய் தொலைப்பேசி மூலம் நலம் விசாரித்திருக்கிறார்.

‘கொளத்தூரில் முன்னாள் முதல்வர் ஸ்டாலினை கிட்டத்தட்ட 8000 வாக்குகள் வித்தியாசத்தில் வி.எஸ்.பாபு தோற்கடித்திருந்தார். சிட்டிங் சி.எம் யையே தோற்கடித்ததால் தனக்கு முக்கியமான அமைச்சர் பதவி கிடைக்குமென பாபு நினைத்தார். ஆனால், தலைமை அவரை சட்டை செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வி.எஸ் பாபு
வி.எஸ் பாபு

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Sweet Atukulu Recipe: వినాయక చవితి స్పెషల్.. కరకరలాడే అటుకుల తీపి ప్రసాదం.! సులువుగా చేసుకోండి ఇలా..

Sweet Atukulu Recipe: పండుగలు, విశేష పూజా దినాల్లో దేవుడికి నైవేద్యం...

ಸಚಿವ ಸತೀಶ್ ಜಾರಕಿಹೊಳಿಗೆ ಇಡಿ ಶಾಕ್: ಮನೆ, ಕಚೇರಿ ಸೇರಿ 18 ಕಡೆಗಳಲ್ಲಿ ದಾಳಿ, ಪರಿಶೀಲನೆ

ಬೆಂಗಳೂರು,ಸೆಪ್ಟಂಬರ್,9,2026 (www.justkannada.in):  ಲೋಕೋಪಯೋಗಿ ಸಚಿವ ಸತೀಶ್​ ಜಾರಕಿಹೊಳಿ ಅವರಿಗೆ ಜಾರಿ...

തമ്പി വിജയ്; നിങ്ങള്‍ക്ക് ചരിത്രം തിരുത്താനാവില്ല: റീല്‍സും ഫോട്ടോഷൂട്ടും നടത്തലല്ല ഭരണം: എം.കെ സ്റ്റാലിന്‍

ചെന്നൈ: തമിഴ്‌നാട് മുഖ്യമന്ത്രി വിജയ്ക്ക് മറുപടിയുമായി ഡി.എം.കെ മേധാവിയും മുന്‍ മുഖ്യമന്ത്രിയുമായ...

TGTET: ముగిసిన తెలంగాణ టెట్ పరీక్ష.. 89.96 శాతం మంది హాజరు..

తెలంగాణ రాష్ట్ర వ్యాప్తంగా ఇన్-సర్వీస్ ఉపాధ్యాయుల కోసం నిర్వహించిన ఉపాధ్యాయ అర్హత...