6
September, 2026

A News 365Times Venture

6
Sunday
September, 2026

A News 365Times Venture

'வெடி சத்தம் மட்டுமே; புகையும் இல்லை; தீயும் இல்லை' – ஈரானின் Kharg தீவை மீண்டும் தாக்கிய அமெரிக்கா?

Date:

ஈரான் போர் விரைவில் முடிந்துவிடும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சொல்லி இன்னும் நான்கு நாள்கள் கூட முழுமையாக முடியவில்லை.

அதற்குள் ஈரானின் முக்கிய எரிசக்தி கட்டமைப்பான கார்க் தீவுக்கு அருகே தாக்குதலை நடத்தியுள்ளது அமெரிக்கா என்று கூறப்படுகிறது.

இது குறித்து ஈரானின் செய்தி நிறுவனமான Fars தெரிவித்துள்ள தகவல்…

“சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன்பு, பாரசீக வளைகுடாவில் உள்ள கார்க் தீவிற்கு அருகே பல வெடிச் சத்தங்கள் கேட்டன.

Kharg Island | கார்க் தீவு

கார்க் தீவில் உள்ள ஃபார்ஸ் செய்தி நிறுவனத்தின் நிருபர் கூறுகையில், அந்த வெடிச் சத்தம் பாரசீக வளைகுடாப் பகுதியிலிருந்தே எழுந்ததாகத் தோன்றினாலும், அப்பகுதியில் புகையோ அல்லது தீயோ எழுந்ததற்கான எந்தவொரு அறிகுறியும் தென்படவில்லை என்று கூறியுள்ளார்.

இதுவரை, அந்த வெடிப்புகளுக்கான காரணம் அல்லது அவை எங்கிருந்து எழுந்தன என்பது குறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ அல்லது உறுதிப்படுத்தப்பட்ட தகவலும் வெளியாகவில்லை.”

இதுவரை அமெரிக்காவின் ஒவ்வொரு தாக்குதலுக்கு ஈரான் பதிலடி தந்துள்ளது. இது அமெரிக்காவின் தாக்குதல்தான் என்று உறுதியானால், ஈரான் என்ன பதிலடி கொடுக்குமோ?

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

സ്വതന്ത്ര ഭരദ്വാജിന്റെ അറസ്റ്റിന് പിന്നാലെ ഹിന്ദു ദൈവങ്ങളെ അധിക്ഷേപിച്ചെന്നാരോപിച്ച് നിഷു ആസാദിനും പിതാവിനുമെതിരെ പരാതി

ന്യൂദല്‍ഹി: ഹിന്ദുത്വ ഇന്‍ഫ്‌ലുവന്‍സര്‍ സ്വതന്ത്ര ഭരദ്വാജിന്റെ അറസ്റ്റിന് പിന്നാലെ സോഷ്യല്‍ മീഡിയയിലൂടെ...

"தோல்வியடைந்த ஒரு சமூகம் எப்படியிருக்கும்?" – செக்கோவ்வின் வரிகளை நினைவூட்டிய சிந்தனைச் செல்வன்

2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற விசிக, தேர்தலுக்குப்...

Perni Nani: స్పోర్ట్స్ కోటానే కాదు.. వికలాంగులు, ఓసీ, బీసీ కోటాల్లోనూ అక్రమాలు.. డీఎస్సీపై పేర్ని నాని సంచలన వ్యాఖ్యలు

Perni Nani: డీఎస్సీ నియామకాల్లో అక్రమాలు జరుగుతున్నాయని వైఎస్ఆర్ కాంగ్రెస్‌ పార్టీ...

ಮಾಸಾಶನ ವೃದ್ಧಾಪ್ಯ ವೇತನ ನೀಡುತ್ತಿಲ್ಲ: ಬಡವರಿಂದ ಸರ್ಕಾರ ದೂರ ಸಾಗುತ್ತಿದೆ- ಬಿವೈ ವಿಜಯೇಂದ್ರ

ರಾಯಚೂರು,ಸೆಪ್ಟಂಬರ್,4,2026 (www.justkannada.in):  ಡಿಕೆ ಶಿವಕುಮಾರ್ ನೇತೃತ್ವದ ಕಾಂಗ್ರೆಸ್ ಸರ್ಕಾರ ಬಡವರಿಂದ...