22
May, 2026

A News 365Times Venture

22
Friday
May, 2026

A News 365Times Venture

தவெக அமைச்சரவையில் விசிக; அமைச்சராகும் வன்னியரசு!

Date:

முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு பெரும்பான்மை பெறாத சூழலில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக, ஐயுஎம்எல் போன்ற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது.

கடந்த 10-ஆம் தேதி தவெக தலைவர் விஜய்யுடன் 9 அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று (மே.21) அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. அந்தவகையில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசில் புதிதாக அமைச்சர்கள் பதவியேற்று கொண்டனர். பதவியேற்ற அமைச்சர்களுக்கு துறைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

தவெக – காங்கிரஸ் நிர்வாகிகள்

காங்கரஸ் ஏற்கனவே அமைச்சரவையில் இடம் பெற்ற நிலையில் விசிக, யுயூஎம்எல் போன்ற கட்சிகளுக்கு அமைச்சரவையில் இணைய தவெக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அந்தவகையில் ஐயூஎம்எல் கட்சி தாங்கள் அமைச்சரவையில் இடப்பெறுவதை அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துவிட்டது. இந்நிலையில் திருமாவளவனின் விசிக கட்சி தவெக அமைச்சரவையில் இடம்பெறுவதை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. அதன்படி விசிக சார்பில் வன்னியரசு அமைச்சராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

இதுத் தொடர்பாக பேசிய வன்னியரசு, ” என்னை நம்பி மிகப்பெரிய பொறுப்பை வழங்கியுள்ள விசிக தலைவர் திருமாவளவனுக்கு நன்றி

விசிகவிற்கு மட்டுமல்ல அதிகாரப் பகிர்வை விரும்புகின்ற அத்தனை பேருக்கும் இது மிகப்பெரிய மகிழ்ச்சியாக இருக்கும்.

வன்னியரசு - முதல்வர் விஜய்
வன்னியரசு – முதல்வர் விஜய்

அதிகாரப் பகிர்வு என்பது அம்பேத்கருடைய கனவு; அந்தக் கனவை நோக்கி நாங்கள்.

தமிழ்நாட்டில் விடுதலை சிறுத்தைகள்தான் மய்யம் என்பதை மீண்டும் எங்கள் தலைவர் நிரூபித்துள்ளார்” என்று தெரிவித்திருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ഞങ്ങളുടെ സിസ്റ്റത്തിന് വീഴ്ചയില്ല; നീറ്റ് ചോദ്യപേപ്പര്‍ ചോര്‍ച്ചയില്‍ പാര്‍ലമെന്ററി സമിതിക്ക് മുമ്പില്‍ എന്‍.ടി.എ

  ന്യൂദല്‍ഹി: നീറ്റ്-യു.ജി ചോദ്യപേപ്പര്‍ ചോര്‍ച്ചയുമായി ബന്ധപ്പെട്ട് പാര്‍ലമെന്ററി സമിതിക്ക് മുമ്പില്‍...

Maoists Surrender : జార్ఖండ్‌లో మావోయిస్టులకు భారీ దెబ్బ.. ఒకేసారి 27 మంది లొంగుబాటు..!

Maoists Surrender : జార్ఖండ్ రాష్ట్రంలో నక్సలైట్ల నెట్‌వర్క్‌కు గట్టి ఎదురుదెబ్బ...

‘ಕಾಕ್ರೋಚ್’ X ಖಾತೆಗೆ ಭಾರತದಲ್ಲಿ ನಿರ್ಬಂಧ.

ನವದೆಹಲಿ,ಮೇ,21,2026 (www.justkannada.in): ಸಾಮಾಜಿಕ ಜಾಲತಾಣ X (ಹಳೆಯ ಟ್ವಿಟ್ಟರ್) ನಲ್ಲಿ...

‘ബംഗ്ലാദേശി നുഴഞ്ഞുകയറ്റക്കാര്‍’ ഇനി കോടതിയിലേക്കല്ല, നേരെ ബി.എസ്.എഫിന് മുമ്പിലേക്ക്; പുതിയ നിയമവുമായി അധികാരി

  കൊല്‍ക്കത്ത: പശ്ചിമ ബംഗാളില്‍ അനധികൃതമായി പിടിക്കപ്പെടുന്ന ബംഗ്ലാദേശി നുഴഞ്ഞുകയറ്റക്കാരെ ഇനി...