நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் எனும் பேரலையில் தமிழ்நாட்டின் அனைத்து சட்டமன்றங்களும் திராவிடக் கட்சிகளும் கடும் சரிவை சந்தித்த நிலையில், தமிழ்நாட்டின் விழுப்புரம், கன்னியாகுமரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் ‘தவெக ஒரு இடம் கூட வெற்றி பெறவில்லை’. அதன் பட்டியல் இதோ.
விழுப்புரம்
திண்டிவனம் (தனி) – வன்னி அரசு – விசிக
வானூர் (தனி) – கௌதம் – திமுக
விழுப்புரம் – லக்ஷ்மணன் – திமுக
விக்கிரவாண்டி – சிவக்குமார் – பாமக
திருக்கோயிலூர் – பழனிசாமி – அதிமுக
உளுந்தூர்பேட்டை – வசந்த வேல் – திமுக
செஞ்சி – கணேஷ் குமார் – அதிமுக
நீலகிரி
உதகமண்டலம் – போஜராஜன் – பாஜக
கூடலூர் – திராவிடமணி – திமுக
குன்னூர் – எம்.ராஜூ – திமுக
அரியலூர்
அரியலூர் – ராஜேந்திரன் – அதிமுக
ஜெயங்கொண்டம் – வைத்திலிங்கம் – பாமக
நாகப்பட்டினம்
நாகப்பட்டினம் – ஜவாஹிருல்லா – திமுக
கீழ்வேளூர் – லதா – சிபிஐ (எம்)
வேதாரண்யம் – ஒ.எஸ்.மணியன் – அதிமுக
திருவாரூர்
திருத்துறைப்பூண்டி – மாரிமுத்து – சிபிஐ
மன்னார்குடி – காமராஜ் – அதிமுக
திருவாரூர் – கலைவாணன் பூண்டி – திமுக
நன்னிலம் – காமராஜ் – அதிமுக

மயிலாடுதுறை
மயிலாடுதுறை – ஜமால் முஹம்மது யூனுஸ் – காங்கிரஸ்
சீர்காழி – செந்தில் செல்வன் – திமுக
பூம்புகார் – நிவேதா எம்.முருகன் – திமுக
தென்காசி
சங்கரன்கோவில் – திலிபன் ஜெய்சங்கர் – அதிமுக
வாசுதேவநல்லூர் – இ.ராஜா – திமுக
கடையநல்லூர் – ராஜேந்திரன் – திமுக
தென்காசி – கலை கதிரவன் – திமுக
ஆலங்குளம் – பவுல் மனோஜ் பாண்டியன் – திமுக
கன்னியாகுமரி
கன்னியாகுமரி – தளவாய் சுந்தரம் – அதிமுக
நாகர்கோவில் – ஆஸ்டின் – திமுக
குளச்சல் – தாராஹாய் குத்பர்ட் – காங்கிரஸ்
பத்மநாபபுரம் – செல்லசுவாமி – சிபிஐ (எம்)
விளவங்கோடு – பிரவின் – காங்கிரஸ்
கிள்ளியூர் – ராஜேஷ் குமார் – காங்கிரஸ்





