4
May, 2026

A News 365Times Venture

4
Monday
May, 2026

A News 365Times Venture

Andhra: “அவர்க்கு பைத்தியம் பிடிச்சிருச்சு'' – பவன் கல்யாண் மீது முன்னாள் அமைச்சர் ரோஜா காட்டம்

Date:

ஆந்திராவில் ஜெகன் மோகனின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைமையில் ஆந்திர முன்னாள் அமைச்சராக இருந்தவர் ரோஜா. கடந்த 2024 ஆந்திர சட்டமன்ற தேர்தலில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசக் கட்சி ஆட்சிக்கு வர, நடிகர் பவன் கல்யாண் கூட்டணி அமைத்து துணை முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கிறார்.

ரோஜா

தனது ஆரம்பகால அரசியலில் சனாதானத்தை எதிர்ப்புப் பேசியவர், இப்போது சனாதனத்திற்கு ஆதராவாகவும், பாஜக விற்கு ஆதரவாகவும் தொடர்ந்து பேசி வருகிறார். சமீபத்தில்கூட இங்கு தமிழ்நாட்டில் பாஜக நடத்திய முருகன் மாநாட்டில் கலந்து பேசியிருந்தார்.

இந்நிலையில் பவன் கல்யாண் குறித்து விமர்சித்துப் பேசியிருக்கும் ஆந்திர முன்னாள் அமைச்சர் ரோஜா, “பவன் கல்யாண் அரசியல், மக்கள் பணியைவிட சினிமா ஷீட்டிங்கில்தான் அதிக நேரம் இருக்கிறார். எப்போதாவதுதான் ஆந்திரா பக்கமே வருகிறார்.

ஆந்திர முன்னாள் அமைச்சர் ரோஜா, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்
ஆந்திர முன்னாள் அமைச்சர் ரோஜா, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்

ஆந்திர பக்கம் வந்தால் காவி வேஷ்டி கட்டிக் கொள்கிறார். இப்போ புதுசாக தமிழ்நாட்டில் பச்சை வேஷ்டி கட்டி பேசியிருக்கிறார். திடீர் திடீரென இந்த பக்தர், அந்த பக்தர் என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார். அவருக்கு பைத்தியம் பிடிச்சிருச்சு.” என்று கடுமையாக விமர்சித்துப் பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

മുഖ്യമന്ത്രി ഫേസ്ബുക്ക് ബയോ തിരുത്തിയത് ഇന്നല്ല, വോട്ടെണ്ണല്‍ കാരണവുമല്ല; പി.ബി അംഗമെന്ന് മാറ്റിയത് മാര്‍ച്ച് 16ന്

തിരുവനന്തപുരം: വോട്ടെണ്ണലിന് തൊട്ടുമുമ്പ് മുഖ്യമന്ത്രി പിണറായി വിജയന്‍ തന്റെ ഫേസ്ബുക്ക് ബയോ തിരുത്തിയെന്ന...

"சாவர்க்கர் ஆங்கிலேய அரசுக்கு கருணை மனுக்களை எழுதியது உண்மை; ஆனால்…" – சாவர்க்கரின் கொள்ளு பேரன்

லண்டனில் கடந்த 2023-ஆம் ஆண்டு ஆற்றிய உரையில், சாவர்க்கர் குறித்து அவதூறாகப்...

KKR: ద్వితియార్థంలో దూసుకుపోతున్న కేకేఆర్.. ఈ ఒక్క సూత్రమే వారి జోరుకు కారణమా..?

ఐపీఎల్ 2026లో కోల్‌కతా నైట్ రైడర్స్ (KKR) వరుస విజయాలతో దూసుకుపోతోంది....

‘അവര്‍ ഇനിയും മതിയായ വില നല്‍കിയിട്ടില്ല’; ഇറാന്റെ പുതിയ സമാധാന കരാറും തള്ളി ഡൊണാള്‍ഡ് ട്രംപ്

വാഷിങ്ടണ്‍: ടെഹ്റാന്‍ മുന്നോട്ടുവെച്ച പുതിയ സമാധാന കരാറും അംഗീകരിക്കാന്‍ സാധ്യതയില്ലെന്ന സൂചനയുമായി...