25
September, 2026

A News 365Times Venture

25
Friday
September, 2026

A News 365Times Venture

பாஜக – அதிமுக கூட்டணியில் தவெக? "வாய்ப்புகள் இருக்கு; காரணம்…" – ராஜேந்திர பாலாஜி சொல்வது என்ன?

Date:

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனியார் ஊடகம் ஒன்றிற்குப் பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.

அதில் NDA கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு, “தேர்தலில் நாங்கள் NDA கூட்டணியின் கீழ் போட்டியிடுகிறோம். அதிமுக-வில் இருந்து முதல்வர் வேட்பாளர் வருவார்” என்று எடப்பாடியின் பெயரைக் குறிப்பிடாமல் அமித்ஷா பேசியிருந்தார்.

எடப்பாடி பழனிசாமி – அமித்ஷா

இந்நிலையில், புதுக்கோட்டையில் இன்று (ஜூன் 27) செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் அமித்ஷாவின் இந்தப் பேச்சுக் குறித்து கேள்வி எழுப்பட்டது.

அதற்குப் பதிலளித்த அவர், “NDA கூட்டணியைப் பொறுத்தவரைக்கும் தமிழ்நாடு தலைவர் எடப்பாடிதான். NDA கூட்டணியின் பிரிகேடியர் கட்டளை தலைவர் எடப்பாடியார்தான்.

முடிவை அவர்தான் தெரிவிக்க வேண்டும். அவரின் கருத்துதான் இறுதியான கருத்து. அமித்ஷா எந்த அர்த்தத்தில் எதற்குச் சொன்னார் என்று தெரியவில்லை. அதிமுக முதலமைச்சர் எடப்பாடிதான்” என்றிருக்கிறார்.

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்

தொடர்ந்து NDA கூட்டணியில் தவெக இணைக்கிறதா என்ற கேள்விக்கு, “பொறுத்திருந்து பாருங்கள். அதற்கான நகர்வுகள் நகர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

வாய்ப்புகள் இருக்கிறது. காரணம், திமுக-வை எதிர்க்கும் கட்சிகளை ஒன்றிணைக்க வேண்டும் என்று எடப்பாடியார் நினைக்கிறார்” என ராஜேந்திர பாலாஜி தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

BB Tamil: 'அந்த ஒருவரை ஜெயிக்க விடாதீங்க!' – வெளியேறும்போது அவினாஷை பார்த்து ஆவேசமான லட்சுமி பிரியா

'மகாநதி' நாடகம் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் லட்சுமி பிரியா. தற்போது...

Piyush Goyal: భారత్-అమెరికా ఒప్పందంపై పీయూష్ గోయల్ కీలక ప్రకటన

భారత్‌-అమెరికా వాణిజ్య ఒప్పందంపై కేంద్ర వాణిజ్య, పరిశ్రమల శాఖ మంత్రి పీయూష్...

ബീഹാറില്‍ മാത്രമല്ല അമേരിക്കയിലും ജപ്പാനിലും നടക്കുന്നുണ്ട്; ലൈംഗികാതിക്രമങ്ങളെ ന്യായീകരിച്ച് ബീഹാര്‍ മന്ത്രി

പട്‌ന: ബീഹാറില്‍ നടന്ന പെണ്‍കുട്ടികള്‍ക്കെതിരായ ലൈംഗികാതിക്രമ സംഭവങ്ങളെ ന്യായീകരിച്ച് മന്ത്രി അശോക്...