25
September, 2026

A News 365Times Venture

25
Friday
September, 2026

A News 365Times Venture

உடையும் `DMK-MDMK' கூட்டணி? Duraimurugan-ஐ கட்டம் கட்டும் அறிவாலயம்? | Elangovan Explains

Date:

துரைமுருகனின் பொது செயலாளர் பதவியை பறித்துவிட்டு வேறொரு சீனியருக்கு கொடுக்கும் திட்டம் என டாக். இதற்கு அச்சாரமாக, மேலிட மாப்பிள்ளை கேட்ட கேள்வியால், துரைமுருகன் அப்செட் என தகவல். இதனால் இன்னொரு பக்கம் எடப்பாடி ஹேப்பி. அவர் போடும் லாபக் கணக்கு. இன்னொரு பக்கம், ‘திமுக – மதிமுக கூட்டணி’ உடைகிறதா? காரணம் , சாரைசாரையாக திமுகவில் இணைந்த மதிமுகவினர். மு.க ஸ்டாலின் கொடுத்த கிரீன் சிக்னலால், தட்டித் தூக்கிய செந்தில் பாலாஜி என்கின்றனர். முக்கிய பின்னணியாக, மதிமுக பொதுக்குழு கூட்டத்தில், ஸ்டாலினை சீண்டிய சமாச்சாரங்கள் உள்ளன என்கிறார்கள்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ആര്‍.എസ്.എസില്‍ ചേര്‍ന്നാല്‍ ആരോഗ്യപ്രശ്‌നങ്ങള്‍ മാറ്റാം: സുവേന്ദു അധികാരി

കൊല്‍ക്കത്ത: ശാരീരിക ബുദ്ധിമുട്ടുകള്‍ അനുഭവിക്കുന്നവര്‍ ആര്‍.എസ്.എസ് ശാഖകളില്‍ ചേര്‍ന്ന് ആരോഗ്യം വീണ്ടെടുക്കണമെന്ന്...

வீரமணி வழக்கு: `யாரையும் காப்பாற்ற எந்த உத்தரவும் கழக ஆட்சியில் பிறப்பிக்கப்படவில்லை' – ஸ்டாலின்

வீரமணி போக்சோ வழக்கில் அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள், அவரைக் காப்பாற்ற முயன்றவர்கள்...

2500 മുസ്‌ലിം വോട്ടര്‍മാരുടെ പേര് വെട്ടാന്‍ ബി.ജെ.പി എം.എല്‍.എ തെഞ്ഞെടുപ്പ് കമ്മീഷന് കത്തെഴുതിയതായി കോണ്‍ഗ്രസ്

ബെംഗളൂരു: കര്‍ണാടകയിലെ പ്രമുഖ ബി.ജെ.പി എം.എല്‍.എ അഭയ് പാട്ടീല്‍ വോട്ടര്‍പട്ടികയില്‍ നിന്ന്...