24
September, 2026

A News 365Times Venture

24
Thursday
September, 2026

A News 365Times Venture

“அமெரிக்காவின் செயலை ஐ.நா உடனடியாக கண்டிக்க வேண்டும்..'' – ஈரான் கடும் எதிர்ப்பு

Date:

நேற்று இரவு, அமெரிக்கா ஈரானின் மூன்று அணுசக்தி திட்டப் பகுதிகளைத் தாக்கியுள்ளது. இது இஸ்ரேலுக்கு ஆதரவான செயலாகப் பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவின் இந்த செயலுக்கு உலகம் முழுவதும் எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், ஈரானின் வெளியுறவுத் துறை கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளது.

ஈரான்கண்டனம்

ஈரான் வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரானின் அணுசக்தி பகுதிகளைத் தாக்கி அமெரிக்கா ஆபத்தான போரைத் தொடங்கியுள்ளது. இது ராஜதந்திர முயற்சிகளைக் குலைத்துள்ளது. மேலும், இந்தத் தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறுவது ஆகும். அமெரிக்காவின் இந்தத் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள ஈரானுக்கு சட்ட ரீதியான உரிமை உள்ளது.

Seyed Abbas Araghchi, ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர்

ஐ.நா சபை மற்றும் IAEA உள்ளிட்ட அதன் ஏஜென்சிகள், அமெரிக்காவின் இந்த சட்ட விரோதமான செயலை உடனடியாகக் கண்டிக்க வேண்டும்.

ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் உடனடியாக ஒரு அமர்வைக் கூட்டி, அமெரிக்காவிற்கு கடும் கண்டனங்களை தெரிவிக்க வேண்டும்”.

இஸ்ரேலுடன், அமெரிக்கா ஈரான் தாக்குதலில் இணைந்துள்ளது நிலைமையை மேலும் பதற்றமாக்கி உள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளது.



Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

"எதற்கெடுத்தாலும் திமுக எங்கள் மீது குற்றம்சுமத்துகிறது!" – அமைச்சர் ரமேஷ் விமர்சனம்

தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து...

Turkey-UN: టర్కీ బుద్ధి మారలేదు.. యూఎన్‌లో పాక్‌కు మద్దతుగా కాశ్మీర్ ప్రస్తావన

టర్కీ బుద్ధి మారలేదు. డీజిల్ కోసం భారత్‌పై ఆధారపడుతున్న టర్కీ.. మళ్లీ...

ഗ്യാനേഷ് കുമാറിനെ മോദിയും അമിത് ഷായും സംരക്ഷിക്കുന്നു; ജനാധിപത്യം തകരുന്നത് നോക്കി നില്‍ക്കില്ല: രാഹുല്‍ ഗാന്ധി

ന്യൂദല്‍ഹി: മുഖ്യ തെരഞ്ഞെടുപ്പ് കമ്മീഷണര്‍ ഗ്യാനേഷ് കുമാര്‍ അടിയന്തരമായി രാജിവെക്കണമെന്ന് ലോക്‌സഭാ...

“மாணவர்கள் காலை உணவில் பல்லி; திட்டத்தை விட விளம்பரத்துக்கு கூடுதல் செலவு" – டிடிவி தினகரன் காட்டம்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்...