4
May, 2026

A News 365Times Venture

4
Monday
May, 2026

A News 365Times Venture

'எனக்கு கூடப் பொறந்தவங்க யாரும் இல்ல; தவிக்கவிட்டுட்டு போறாங்க' – கண்ணீர் விட்டு அழுத திருச்சி சிவா

Date:

நண்பரின் இரங்கல் கூட்டத்தில் எம்.பி திருச்சி சிவா கண்ணீர் விட்டு அழுத வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.   

மறைந்த திமுக மூத்த நிர்வாகியும், எம்.பி திருச்சி  சிவாவின் நண்பருமான மிசா ராமநாதனின் புகழஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய திருச்சி சிவா, “மாணவராக இருக்கும்போது  சிறைக்கு சென்றேன்.

மிசா ராமநாதன்

சிறை என்றால் என்னவென்று தெரியாதக் காலத்தில் என்னை அருகில் அமர வைத்து தைரியம் சொன்னவர் மிசா. ராமநாதன். எனக்கு வரும் வழியில் எல்லாம் அவரின் நினைவுகள்தான். ஒரே ஒரு ஆசை நிறைவேறவில்லை.

அந்த சிறைக்கு சென்று நாங்கள் இருந்த இடத்தை எல்லாம் பார்க்க வேண்டும் என்று நினைத்தோம். அது நிறைவேறவில்லை. என்ன சொல்வது என்று தெரியவில்லை. என் மேல் அன்பு வைத்திருப்பவர்கள் எல்லாம் ஒவ்வொருவராக இறந்து கொண்டிருக்கிறார்கள்.

திருச்சி சிவா
திருச்சி சிவா

எனக்கு கட்சிதான். கட்சியில் இருப்பவர்கள்தான் என்னுடைய அண்ணன், தம்பிகள்.  எனக்கு உடன் பிறந்தவர்கள் யாரும் இல்லை. தனியாக தவித்துக்கொண்டு இருப்பதுபோல் இருக்கிறது” என்று கூறி கண்ணீர் மல்க அழுதிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ഇടതിനെ കൈവിട്ട് കാസര്‍ഗോഡ് ജില്ലയും; വിജയിച്ചുകയറാനായത് ഒരേയൊരു മണ്ഡലത്തില്‍ 

കാസര്‍കോട്: 2026 ലെ കേരള നിയമസഭാ തെരഞ്ഞെടുപ്പിന്റെ വോട്ടെണ്ണല്‍ ഫലങ്ങള്‍ പുറത്തുവരുമ്പോള്‍,...

கொளத்தூர்: முதல்வர் தொகுதியிலும் பறந்த `விசில்' – ஸ்டாலினை வீழ்த்திய வி.எஸ்.பாபு – எப்படி?

தமிழக அரசியல் வரலாற்றில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவரும் எதிர்பாராத...

Kavitha: పాత రాజకీయాలకు విసిగిపోయారు.. తెలంగాణలో కూడా మార్పు తథ్యం: కవిత

తమిళనాడు ఎన్నికల ఫలితాలు దేశ రాజకీయాల్లో కొత్త చర్చకు దారితీసిన వేళ,...

ಕೆ.ಸಿ ರೆಡ್ಡಿ ಅವರು ಒಬ್ಬ ಸಮರ್ಥ, ಪ್ರಾಮಾಣಿಕ  ಆಡಳಿತಗಾರರಾಗಿದ್ದರು:ಸಿಎಂ  ಸಿದ್ದರಾಮಯ್ಯ

ಬೆಂಗಳೂರು, ಮೇ,04,2026 (www.justkannada.in):  ಮಾಜಿ ಮುಖ್ಯಮಂತ್ರಿ ದಿವಂಗತ ಕೆ.ಸಿ ರೆಡ್ಡಿಯವರು...