11
March, 2026

A News 365Times Venture

11
Wednesday
March, 2026

A News 365Times Venture

'நாங்க மட்டும் சும்மாவா?' அமெரிக்கா மீது வரி விதித்த சீனா; 'பயந்துவிட்டனர்' எச்சரிக்கும் ட்ரம்ப்!

Date:

‘ட்ரம்ப்பின் பரஸ்பர வரி’ – இது தான் பொருளாதார உலகின் தற்போதைய‌ ஹாட் டாப்பிக்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் பரஸ்பர வரி குறித்து இந்தியா உள்ளிட்ட நாடுகள் அமைதி காத்திருந்தாலும், சீனா ட்ரம்ப்பின் வரி கொள்கைக்கு அதிரடி காட்டியுள்ளது.

கடந்த ஏப்ரல் 2-ம் தேதி அறிவிக்கப்பட்ட அமெரிக்க பரஸ்பர வரி பட்டியலில், சீனப் பொருட்கள் மீது 34 சதவிகித வரி விதிக்கப்பட்டிருந்தது. இந்த வரி வரும் ஏப்ரல் 9-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.

முதலில் அமெரிக்கா; அடுத்து சீனா – மாற்றி மாற்றி வரி விதித்து கொள்ளும் இரு நாடுகள்!

சீனாவின் எதிர்வினை

இதற்கு எதிர்வினையாற்றி உள்ளது சீனா. நேற்று, சீனாவின் நிதி அமைச்சகம், “சீனாவில் இறக்குமதி செய்யப்படும் அமெரிக்கப் பொருட்களின் மீது 34 சதவிகித வரி விதிக்கப்படும். இது வரும் ஏப்ரல் 10-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது” என்று அறிவித்துள்ளது.

ட்ரம்ப்பின் பதில்

சீனாவின் இந்த வரி விதிப்பு குறித்து ட்ரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில், “சீனா தவறு செய்துவிட்டார்கள். அவர்கள் பயந்துவிட்டனர். அது தான் அவர்களால் கடைசிக்கு செய்ய முடியும்” என்று பதிவிட்டுள்ளார்.



Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

KPCC ಅಧ್ಯಕ್ಷರಾಗಿ 6 ವರ್ಷ ಯಶಸ್ವಿ: ಡಿಕೆ ಶಿವಕುಮಾರ್ ಗೆ ಸಿಎಂ ಸಿದ್ದರಾಮಯ್ಯ ಅಭಿನಂದನೆ

ಬೆಂಗಳೂರು,ಮಾರ್ಚ್,10,2026 (www.justkannada.in): ಕೆಪಿಸಿಸಿ ಅಧ್ಯಕ್ಷರಾಗಿ ಯಶಸ್ವಿಯಾಗಿ 6 ವರ್ಷಗಳನ್ನು ಪೂರೈಸಿದ...

ഇന്ത്യയില്‍ ഏകീകൃത സിവില്‍ കോഡിന് സമയമായി: സുപ്രീം കോടതി

ന്യൂദല്‍ഹി: രാജ്യത്ത് യൂണിഫോം സിവില്‍ കോഡ് നടപ്പിലാക്കാന്‍ സമയമായെന്ന് സുപ്രീം കോടതി....

திமுக-வின் `தொகுதி குறைப்பு நடவடிக்கை' – அப்செட்டில் கூட்டணி கட்சிகள்; புதிய யுக்தியுடன் அறிவாலயம்!

தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள  கட்சிகளுக்கான தொகுதிகளின்  எண்ணிக்கையை இறுதி செய்யாமல் இருப்பதால்,...

Flight Ticket Price Hike: విమాన టికెట్ ధరలకు రెక్కలు.. ఇంధన సర్‌ఛార్జ్‌ వడ్డింపు..

Flight Ticket Price Hike: పశ్చిమాసియా యుద్ధ ప్రభావం విమాన ప్రయాణాల...