26
June, 2026

A News 365Times Venture

26
Friday
June, 2026

A News 365Times Venture

சொத்து மதிப்புச் சான்றுக்காக ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய VAO – கையும் களவுமாக கைது

Date:

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கே.அய்யம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கதிர்வேல் (38). இவர் அரசுப் பணிகள் மேற்கொள்ளும் ஒப்பந்ததாரராக உள்ளார். இந்நிலையில் ஒப்பந்த உரிமம் புதுப்பிக்க சொத்து மதிப்புச் சான்றிதழ் கேட்டு கே.அய்யம்பாளையம் கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். அந்தச் சான்றிதழை கையெழுத்திட்டு அடுத்த நிலை அதிகாரிகள் மற்றும் வட்டாட்சியருக்கு அனுப்ப கிராம நிர்வாக அலுவலரான ரேவதி கதிர்வேலிடம் ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத கதிர்வேல் இதுகுறித்து திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் அளித்தார்.

சசிரேகா

புகாரை அடுத்து ரசாயனம் தடவிய ரூ.15 ஆயிரத்தை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கதிர்வேலிடம் கொடுத்துள்ளனர். தொடர்ந்து, கதிர்வேல் லஞ்சப்பணத்தை ரேவதியிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி ரவிகுமார், ஆய்வாளர் சசிரேகா உள்ளிட்ட போலீஸார் ரேவதியை கைது செய்தனர். மேலும் லஞ்சப்பணம் ரூ.15 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். சொத்து மதிப்பு சான்றிதழ் அளிக்க லஞ்சம் பெற்ற பெண் கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேட்டை நாய்கள் – Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் – Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

മയക്കുമരുന്ന് വരുന്നത് അദാനി തുറമുഖങ്ങള്‍ വഴി; അവര്‍ക്കെതിരെ നടപടിയെടുക്കാന്‍ പറ്റാത്തവരാണ് തൂഫാന്‍ കൊണ്ടുവരുന്നതെന്ന് കെ. സഹദേവന്‍

കൊച്ചി: രാജ്യത്തേക്ക് മയക്കുമരുന്ന് കടന്നു വരുന്നത് ഗൗതം അദാനിയുടെ കീഴിലുള്ള തുറമുഖങ്ങള്‍...

வெனிசுலாவை உலுக்கிய இரட்டை பூகம்பம்; இடிந்து விழுந்த கட்டடங்கள்… கதறி அழும் மக்கள் | Photo Album

Venezuela Earthquakes: நிலநடுக்கத்தை போன் மூலம் முன்கூட்டியே அறியலாமா? கூகுள் தரும்...

YS Jagan: మహిళలకు మరో మోసం.. డ్వాక్రా సంఘాలను నిర్వీర్యం చేస్తున్నారు!

ఆంధ్రప్రదేశ్‌లో మహిళలకు ఇచ్చిన మరో కీలక హామీని కూటమి ప్రభుత్వం విస్మరించిందని...

ವಾರ್ತಾ ಇಲಾಖೆ ಆಯುಕ್ತರಾಗಿ ಡಿಐಜಿ ಎಂ.ಎನ್.ಅನುಚೇತ್ ಅಧಿಕಾರ ಸ್ವೀಕಾರ

ಬೆಂಗಳೂರು,ಜೂನ್,25,2026 (www.justkannada.in): ವಾರ್ತಾ ಮತ್ತು ಸಾರ್ವಜನಿಕ ಸಂಪರ್ಕ  ಇಲಾಖೆಯ  ನೂತನ...