30
March, 2026

A News 365Times Venture

30
Monday
March, 2026

A News 365Times Venture

Tamil

பாஜக – அதிமுக கூட்டணியில் தவெக? EPS மீதான டிடிவி தினகரனின் விமர்சனத்திற்கு நயினார் நாகேந்திரன் பதில்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, "ஸ்டாலின் அவர்களே நீங்கள் கூட்டணியை நம்பி இருக்கிறீர்கள். அ.தி.மு.க. தலைமையில் வலுவான கூட்டணியாக இருக்கும்" என்று பேசி...

திருவட்டாறு ஆதிகேசவரின் தங்க கவசங்கள் திருடப்பட்ட வழக்கு – தண்டனை அறிவிக்கப்பட்ட 18 பேர் விடுதலை

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரில் வரலாற்று சிறப்புமிக்க ஆதிகேசவ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆதிகேசவ பெருமாளின் தங்க கவசங்கள், நகைகள் உள்ளிட்டவை திருடப்பட்டு வருவதாக 1992-ம் ஆண்டு புகார் எழுந்தது. இதுபற்றி திருவட்டார்...

கோவை ஜி.டி. நாயுடு மேம்பாலத்தில் அனுமதியின்றி கொண்டாட்டம்; வேலுமணி உள்ளிட்ட அதிமுகவினர் மீது வழக்கு

கோவை அவிநாசி சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காகக் கடந்த அதிமுக ஆட்சியில் மேம்பாலம் கட்டும் பணி தொடங்கியது. பணிகள் முடிந்த நிலையில் அந்தப் பாலத்துக்கு ஜி.டி. நாயுடு என்று பெயரிடப்பட்டனர். இந்த மேம்பாலம்...

“சபரிமலை தங்கம் மோசடியை மறைக்கவே, நடிகர்கள் வீட்டில் ED ரெய்டு'' – சர்ச்சையை கிளப்பிய சுரேஷ்கோபி

பூட்டான் நாட்டில் இருந்து கடத்திக்கொண்டுவரப்பட்ட கார்களை வாங்கிய விவகாரத்தில் மலையாள நடிகர்கள் பிரித்விராஜ், துல்கர் சல்மான் ஆகியோரது வீடுகளில் இ.டி ரெய்டு நடத்தியது. இந்த நிலையில் கேரளம் முழுவதும் கலந்துகொண்டு விவாதம் என்ற...

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற 'மரியா கொரினா மச்சாடோ' – தலைமறைவாக இருப்பது ஏன்?

2025ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை பெற்றுள்ளார் வெனிசுலா நாட்டைச் சேர்ந்த மரியா கொரினா மச்சாடோ. மக்களாட்சிப் போராளியான இவர், பல ஆண்டுகளாக வெனிசுலாவின் சர்வாதிகார ஆட்சியாளர் நிக்கோலஸ் மதுரோவின் அடக்குமுறை ஆட்சியை...