டெல்லியில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு இன்று காலையில் தொடங்கி மாலை 6 மணியுடன் நடைபெற்று முடிந்திருக்கிறது.இந்தியா கூட்டணியில் இடம்பெற்றிருந்தாலும் ஆம் ஆத்மியும், காங்கிரஸும் தனித்து களமிறங்குகின்றன. ஆம் ஆத்மியின் வருகைக்குப் பின்னர்...
அமெரிக்காவில் சட்டத்திற்கு புறம்பாக குடியேறிய இந்தியர்களை சி17 ராணுவ விமானம் மூலம் அமெரிக்க அரசு இந்தியாவிற்கு அனுப்பியுள்ளது. சட்டத்திற்கு புறம்பாக குடியேறியுள்ள வெளிநாட்டவரை கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்ற தொடங்கியுள்ளது ட்ரம்ப் அரசு. அதன்...
‘இந்து தேசியமும் காலிஸ்தானியமும் இங்கிலாந்தின் புதிய அச்சுறுத்தல்’‘இந்து தேசியமும் காலிஸ்தானியமும் இங்கிலாந்தின் புதிய அச்சுறுத்தல்’ என்ற மையத் தகவலுடன், பொதுவெளியில் லீக் ஆன பிரிட்டன் உள்துறை அலுவலக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது பரபரப்பை...
திவ்மு.க வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் செய்தியாளர் சந்திப்பு!தொடங்கியது ஈரோடு இடைத்தேர்தல் மற்றும் டெல்லி சட்டமன்றத் த்தேர்தல் வாக்குப்பதிவு!ஈரோடு இடைத்தேர்தல்:ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு 2023-ல் நடைபெற்ற இடைத்தேர்தல் மூலம் மீண்டும் எம்.எல்.ஏ-வான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடந்த ஆண்டு...