25
March, 2026

A News 365Times Venture

25
Wednesday
March, 2026

A News 365Times Venture

Tamil

உச்ச நீதிமன்றம் தீர்ப்பு: “ஆளுநரின் எதேச்சதிகாரப் போக்கிற்குச் சம்மட்டி அடி!'' – த.வெ.க அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 10-க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டிருந்ததை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனுக்கல் தாக்கல் செய்யப்பட்டன. இந்த...

`நேற்று கண்டித்த நீதிமன்றம்; இன்று ஆஜரான சீமான்!' – 29-ம் தேதிக்கு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

திருச்சி சரக டி.ஐ.ஜி வருண் குமார் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த போது அவர் குறித்தும், அவருடைய குடும்பத்தினர் குறித்தும் நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்களை பதிவு...

“உடனடியாக ஆளுநர் ராஜ்பவனை விட்டு வெளியேற வேண்டும்" – கொதிக்கும் வைகோ

தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தொடர்ந்து வந்த மோதல் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் முடிவுக்கு வந்திருக்கிறது. ஆளுநரின் செயல்பாடுகள் சட்டவிரோதமானது என உச்ச நீதிமன்றம் கடுமையாக விமர்சித்திருக்கிறது.இந்த நிலையில், ம.தி.மு.க...

`ஆர்.காமராஜ் ஏரியாவில் விஜயபாஸ்கர் பாலிடிக்ஸ்?’ – தஞ்சாவூரில் கவனம் பெற்ற பிறந்தநாள் விழா

அதிமுக முன்னாள் அமைச்சர் புதுக்கோட்டை விஜயபாஸ்கர் பிறந்தநாள் விழா இன்று அவரது ஆதரவாளர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. தஞ்சாவூரில் அதிமுகவை சேர்ந்த சிலர் அவரது பிறந்த நாளை கொண்டாடியது உள்ளூரில் பேசு...

`அதிமுக-வில் ஒரே நிலைப்பாடு இல்லை…'- செங்கோட்டையன் குறித்து தங்க தமிழ்ச்செல்வன்

தேனி எம்.பி தங்க தமிழ்ச்செல்வன் இன்று மாவட்ட கலெக்டரை சந்தித்து கோடை கால குடிநீர் பிரச்னைகளை தீர்ப்பது தொடர்பாக பேசினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த தங்க தமிழ்ச்செல்வன், ``கோடை காலத்தில் மக்களுக்கு குடிநீர்...