14
March, 2026

A News 365Times Venture

14
Saturday
March, 2026

A News 365Times Venture

Tamil

'STALIN-OPS' புது கூட்டணி, பதற்றத்தில் BJP & EPS?! அரசியல் ட்விஸ்ட்! | Elangovan Explains

ஒரே நாளில் 'பிரேமலதா விஜயகாந்த் - மு.க ஸ்டாலின், ஓ.பி.எஸ்-மு.க ஸ்டாலின், கவின் குடும்பம்- கனிமொழி' என மூன்று முக்கிய சந்திப்புகள் நிகழ்ந்துள்ளது. மாலையில் மீண்டும், மு.க ஸ்டாலினை அவர் வீட்டிலேயே சந்தித்துள்ளார்...

காலையில் வாக்கிங் சந்திப்பு; மாலையில் ஸ்டாலின் வீட்டுக்கே சென்ற ஓ.பி.எஸ் – அடுத்தடுத்த பரபரப்பு

முதல்வர் ஸ்டாலின் கடந்த வாரம் லேசான தலை சுற்றல் காரணமாக, அப்போலோ மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பியிருக்கும் நிலையில், இன்று காலையில் வழக்கம்போல வாக்கிங் சென்றார்.ஸ்டாலின் வாக்கிங் சென்ற அதே...

"திமுக கூட்டணியில் தேமுதிக-வா?" – ஸ்டாலினுடனான சந்திப்பு குறித்து பிரேமலதா விளக்கம்

தே.மு.தி.க தலைவர் பிரேமலதா விஜயகாந்த், தி.மு.க தலைவரும், முதல்வருமான ஸ்டாலினைச் சந்தித்து இன்று (ஜூலை 31) நலம் விசாரித்திருக்கிறார்.ஸ்டாலினைச் சந்தித்தப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய பிரேமலதா, "அவரின் உடல்நிலையை விசாரிப்பதற்காகத்தான் சென்றிருந்தோம்....

'நிச்சயமாக கவினின் குடும்பத்திற்கு நீதி கிடைக்கும் '- நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த எம்.பி கனிமொழி

ஆணவப்படுகொலை செய்யப்பட்ட கவின்குமாரின் பெற்றோருக்கு நேரில் சென்று திமுக எம்பி கனிமொழி ஆறுதல் தெரிவித்திருக்கிறார். அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய கனிமொழி, "இப்படிபட்ட ஆணவப்படுகொலைகள் நடக்கக்கூடாது என்பதுதான் நம் சமூகத்தின் உணர்வாக...

CM Stalin: சிகிச்சைக்குப் பிறகு தலைமைச் செயலகம் வரும் முதல்வர் ஸ்டாலின்; 3-ம் தேதி அடுத்தப் பயணம்?

தலைமை செயலகம் வரும் முதல்வர் ஸ்டாலின்:கடந்த 21-ம் தேதி காலை நடைபயிற்சியின் போது முதல்வர் ஸ்டாலினுக்கு லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டது. ஆனாலும் அவர் அறிவாலயத்திற்கு வந்து கட்சி பணிகளை மேற்கொண்டார். அப்போது அவருக்கு...