11
August, 2026

A News 365Times Venture

11
Tuesday
August, 2026

A News 365Times Venture

உயிருடன் இருக்கிறாரா மொஜ்தபா‌ கமேனி? வெளியான வீடியோ; முடிவுக்கு வந்த கேள்வி|Video

Date:

ஈரான் போரின் முதல் நாளே ஈரானின் உச்சத் தலைவர் அயோதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்.

இதன் பிறகு, ஈரானின் தலைமை ஆட்டம் காணும் என்று அமெரிக்காவும், இஸ்ரேலும் கணக்குப்போட்டன.

ஆனால், ஈரானின் தலைமை அயோதுல்லா அலி கமேனியின் மகன் மொஜ்தபா கமேனியை அடுத்த உச்சத் தலைவராகக் கொண்டு வந்தது.

இந்த அறிவிப்பிற்குப் பிறகு, மொஜ்தபா காமேனி எங்கேயும் வெளியில் வரவில்லை.

மொஜ்தபா காமேனி

அறிக்கைகள் மட்டுமே

அவரது தந்தை இறந்த அதே தாக்குதலில், இவருக்கும் காயங்கள் ஏற்பட்டன. அதற்கு மொஜ்தபா சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்பட்டது.

மேலும், மொஜ்தபாவின்‌ உயிருக்கு அமெரிக்கா, இஸ்ரேலால் ஆபத்து என்றும் கூறப்பட்டது.

இதனால், தனது தந்தையின் இறுதி ஊர்வலத்தில் கூட மொஜ்தபா கலந்துகொள்ளவில்லை.

அவரிடம் இருந்து அறிக்கைகள் மட்டுமே வெளியாகிக் கொண்டிருந்தன.

மசூத் பெசெஷ்கியன் சந்தித்த…

சமீபத்தில், ஈரான் பிரதமர் மசூத் பெசெஷ்கியன் மொஜ்தபாவைச் சந்திக்கக் கடத்தி செல்லப்பட்டதாகவும், அங்கே அவர் பார்த்த நபர் மொஜ்தபா இல்லை என்று சந்தேகப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இந்தச் சம்பவத்திற்கு முன்பும் சரி… பின்னும் சரி… உண்மையிலேயே மொஜ்தபா உயிரோடு இருக்கிறாரா என்கிற கேள்வி எழுந்துகொண்டே இருந்தது… இருக்கிறது.

இந்தக் கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஈரானின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான மெஹர் மொஜ்தபா கமேனியின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஆனால், அந்த வீடியோ எப்போது, எங்கே எடுக்கப்பட்டது என்கிற எந்தக் குறிப்பும் இல்லை.



Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

നോട്ടീസ് നല്‍കിയുള്ള അറസ്റ്റ് പാലിച്ചില്ല; ടി.ജി. മോഹന്‍ദാസിന്റെ അറസ്റ്റില്‍ പൊലീസിന്റെ വീഴ്ചകളെണ്ണിപ്പറഞ്ഞ് കോടതി

തിരുവനന്തപുരം: ദല്‍ഹിയില്‍ സമരം ചെയ്ത വിദ്യാര്‍ത്ഥികളെ സോഷ്യല്‍ മീഡിയയിലൂടെ അധിക്ഷേപിച്ച കേസില്‍...

கோவை தொகுதிகளில் நற்பணி மன்றம்! – நடிகர் தனுஷின் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வா?

தனுஷ், சமீபத்தில் தான் படித்த பள்ளிக்கு தனது சொந்த செலவில் 3...

AP PPP Policy 2026కు ఏపీ ప్రభుత్వం గ్రీన్ సిగ్నల్.. కీలక ఉత్తర్వులు జారీ

AP PPP Policy 2026: పబ్లిక్–ప్రైవేట్ పార్టనర్‌షిప్ (PPP) విధానంపై పెద్ద...

മൂന്ന് ബി.ജെ.പി എം.എല്‍.എമാര്‍ ഉള്ള സര്‍ക്കാര്‍ കേരളം ഭരിക്കുമ്പോള്‍ മോഹന്‍ദാസിന് ജാമ്യം കിട്ടുക തന്നെ ചെയ്യുമെന്ന് പ്രതിപക്ഷം

തിരുവനന്തപുരം: ദല്‍ഹി ജന്തര്‍ മന്തറില്‍ പ്രതിഷേധിച്ച വിദ്യാര്‍ത്ഥികള്‍ക്കെതിരെ വിദ്വേഷ പരാമര്‍ശങ്ങള്‍ നടത്തിയ...