5
May, 2026

A News 365Times Venture

5
Tuesday
May, 2026

A News 365Times Venture

32 திமுக அமைச்சர்களில் 15 பேர் அவுட்; சபாநாயகரும் தோல்வி! – Minister Candidates Result Details!

Date:

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தற்போதுவரை தமிழக வெற்றிக்கழகம் முன்னிலை பெற்று வருகிறது. தற்போதுவரை திமுக கூட்டணி 73 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இந்தப் பட்டியலில், தற்போதுவரை தமிழ்நாட்டின் அமைச்சர்களில் யார் யார் வெற்றி, தோல்வி குறித்துப் பார்க்கலாம்…

மு.க.ஸ்டாலின் – முதலமைச்சர் – கொளத்தூர் தொகுதி (தோல்வி)

உதயநிதி ஸ்டாலின் – துணை முதலமைச்சர் – சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி (வெற்றி)

துரைமுருகன் – நீர்வளத் துறை – காட்பாடி (தோல்வி)

ஸ்டாலின்

கே.என். நேரு – நகர்ப்புற வளர்ச்சி – திருச்சி மேற்கு (வெற்றி)

ஐ. பெரியசாமி – கூட்டுறவுத் துறை – ஆத்தூர் (வெற்றி)

எ.வ. வேலு – பொதுப்பணித் துறை – திருவண்ணாமலை (வெற்றி)

எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் – வேளாண்மை – குறிஞ்சிப்பாடி (வெற்றி)

தங்கம் தென்னரசு – நிதி மற்றும் சுற்றுச்சூழல் – திருச்சுழி (வெற்றி)

துரைமுருகன்
துரைமுருகன்

எஸ். ரகுபதி – சட்டத்துறை – திருமயம் (வெற்றி)

எஸ். முத்துசாமி – வீட்டு வசதித் துறை – ஈரோடு மேற்கு (தோல்வி)

KR. பெரியகருப்பன் – ஊரக வளர்ச்சி – திருப்பத்தூர் (வெற்றி)

T.M. அன்பரசன் – ஊரகத் தொழில் – ஆலந்தூர் (தோல்வி)

M.P. சாமிநாதன் – செய்தி மற்றும் விளம்பரம் – காங்கேயம் (தோல்வி)

P. கீதா ஜீவன் – சமூக நலன் – தூத்துக்குடி (தோல்வி)

அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் – மீன்வளம் – திருச்செந்தூர் (வெற்றி)

R.S. ராஜகண்ணப்பன் – பால்வளம் – முதுகுளத்தூர் (வெற்றி)

பழனிவேல் தியாகராஜன்

R. காந்தி – கைத்தறி மற்றும் ஜவுளித்துறை – ராணிப்பேட்டை (தோல்வி)

மா. சுப்பிரமணியன் – மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு சைதாப்பேட்டை (தோல்வி)

P. மூர்த்தி – வணிகவரி – மதுரை கிழக்கு (தோல்வி)

S.S. சிவசங்கர் – போக்குவரத்து – குன்னம் (வெற்றி)

பி.கே. சேகர்பாபு – அறநிலையத்துறை – துறைமுகம் (வெற்றி)

பழனிவேல் தியாகராஜன் – தகவல் தொழில்நுட்பம் (IT) – மதுரை மத்தியம் (தோல்வி)

அன்பில் மகேஸ் பொய்யாமொழி – பள்ளிக் கல்வி – திருவெறும்பூர் (தோல்வி)

சிவ.வீ. மெய்யநாதன் – பிற்படுத்தப்பட்டோர் நலன் – ஆலங்குடி (வெற்றி)

சி.வி. கணேசன் – தொழிலாளர் நலன் – திட்டக்குடி (வெற்றி)

அமைச்சர்  சேகர்பாபு
அமைச்சர் சேகர்பாபு

மு. மதிவேந்தன் – வனத்துறை – ராசிபுரம் (தோல்வி)

கா. ராமச்சந்திரன் – சுற்றுலாத்துறை – அருப்புக்கோட்டை (வெற்றி)

R. சக்கரபாணி – உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு – ஒட்டன்சத்திரம் (வெற்றி)

S.M. நாசர் – சிறுபான்மையினர் நலன் – ஆவடி (தோல்வி)

அப்பாவு

R. ராஜேந்திரன் – சுற்றுலாத் துறை – சேலம் வடக்கு (தோல்வி)

Govi. செழியன் – உயர்கல்வி – திருவிடை மருதூர் (வெற்றி)

அப்பாவு – சபாநாயகர் – ராதாபுரம் (தோல்வி)

டி.ஆர்.பி ராஜா – தொழிற்துறை அமைச்சர் – மன்னார்குடி (தோல்வி)

மொத்தம் 32 அமைச்சர்கள் 1 சபாநாயகர் என 33 திமுக முக்கிய வேட்பாளர்களில் 15 அமைச்சர்கள் 1 சபாநாயகர் என 16 பேர் தோல்வியைத் தழுவியிருக்கின்றனர்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ബംഗാളിൽ ഡോങ്കൽ മണ്ഡലം തിരിച്ച് പിടിച്ച് സി.പി.ഐ.എം

കൊൽക്കത്ത: ഡോങ്കൽ മണ്ഡലം തിരിച്ച് പിടിച്ച് സി.പി.ഐ.എം. ദീർഘകാലം സി.പി.ഐ.എം ഭരിച്ച...

முருகன் சென்டிமென்ட் டு வன்னியர் வாக்குகள் – திருப்போரூரில் தவறிய பாமக கணக்கு… தோல்வியடைந்த பாலு!

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் தோல்வியை தழுவியுள்ளார் பாமக-வின் வழக்கறிஞர் பாலு. இந்தத்...

Vijay Anil Army: ‘అనిల్’ నుంచి అసెంబ్లీ వరకు.. విజయ్ రాజకీయ ప్రస్థానంలో ఆ ‘ఈల’ వేసిన మలుపులేంటి..?

తమిళనాడు రాజకీయాల్లో విజయ్ నేతృత్వంలోని ‘తమిళగ వెట్రి కళగం’ (TVK) సాధించిన...

ತಮಿಳುನಾಡು ಎಲೆಕ್ಷನ್ ರಿಸಲ್ಟ್ : ಮೈತ್ರಿಗೆ ಮುಂದಾಗುತ್ತಾ TVK– Congress..?

 ಚೆನ್ನೈ,ಮೇ,4,2026 (www.justkannada.in):  ತಮಿಳುನಾಡಿನ ವಿಧಾನಸಭಾ ಫಲಿತಾಂಶ ಹೊರಬಿದ್ದಿದ್ದು ನಟ-ರಾಜಕೀಯ ನಾಯಕ...