28
November, 2026

A News 365Times Venture

28
Saturday
November, 2026

A News 365Times Venture

Rahul Gandhi Dinner : INDIA கூட்டணியின் 4 முக்கிய முடிவுகள்? | ECI BJP | Imperfect Show 8.8.2025

Date:

* ராகுல் காந்தி இல்லத்தில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் முக்கிய ஆலோசனை!

* ராகுல் காந்தி தேசத்திற்கு ஒரு சேவையைச் செய்துள்ளார் – கபில் சிபல்

* பிரதமர் மோடிக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் கேள்வி?

* ராகுல் காந்தி குற்றச்சாட்டு: என்ன சொல்கிறது பாஜக?

* தேர்தல் ஆணையத்தின் பதில் என்ன?

* கமல் ஹாசன்: “கீழடி முன்னெடுப்புக்கு பிரதமர் உறுதுணையாக இருக்க வேண்டும்” – மோடியை சந்தித்த கமல்!

* குடியரசு துணைத் தலைவர் தேர்தல் குறித்து NDA கூட்டத்தில் முக்கிய முடிவு

* இல.கணேசன் மருத்துவமனையில் அனுமதி

* ஜம்மு & காஷ்மீரில் 25 நூல்களுக்கு தடை!

* பள்ளி கல்விக்கான மாநில கல்வி கொள்கையை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

* நடப்பு கல்வியாண்டு முதலே பிளஸ் 1 பொதுத்தேர்வு முறை ரத்து – மாநில கல்விக் கொள்கையில் அறிவிப்பு

* “திமுக ஆட்சியில் 19 போலி மோதல்களில் 21 பேர் கொலை” – காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் கண்டனம்

* “கட்சியை கலைத்து விட்டு திமுகவில் இணைந்து விடலாம்” – கம்யூனிஸ்ட் கட்சி மீது எடப்பாடி விமர்சனம்

* எடப்பாடி மீது அப்செட்டில் செல்லூர் ராஜூ?

* அதிமுக முன்னாள் அமைச்சருடன் பிரேமலதா விஜயகாந்த் சந்திப்பு

* ராமதாஸ், அன்புமணியை தனது அலுவலக அறைக்கு அழைத்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்?

* US tariffs: இந்தியாவுக்கு என்ன பாதிப்பு? – பொருளாதார விமர்சகர் நாகப்பன் பதில்!

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

മണ്ഡല പുനര്‍നിര്‍ണയ ബില്‍: ഡി.എം.കെയുടെ നിലപാടില്‍ നിരാശയെന്ന് ശശി തരൂര്‍

തിരുവനന്തപുരം: മണ്ഡല പുനര്‍ നിര്‍ണയ ബില്ലിനെ പിന്തുണയ്ക്കാന്‍ ഡി.എം.കെ നിബന്ധനകള്‍ മുന്നോട്ടുവെച്ചതില്‍...

Delimitation: `மக்களவை தொகுதிகள் சமமாக 50% உயர்வு; 2051 வரை மாற்றமில்லை'- மத்திய அமைச்சரவை ஒப்புதல்

நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் மக்களவைத் தொகுதிகளைச் சரிசமமாக 50% உயர்த்தும்...

Viral Video: కదులుతున్న రైలులో దీపం వెలిగించి పూజలు.. వైరల్ వీడియోపై రైల్వే శాఖ సీరియస్..

కదులుతున్న రైలు బోగీలో ఒక ప్రయాణికుడు దీపం వెలిగించి, శంఖం ఊదుతూ...

കൊള്ളാമല്ലോ ഷാഫീ… നീ ഉമ്മന്‍ചാണ്ടി സാറിനെ പറ്റിച്ചവനാണല്ലേ: പാലക്കാട് ഷാഫി പറമ്പിലിനെതിരെ ഫ്‌ളക്‌സ് ബോര്‍ഡുകള്‍

പാലക്കാട്: കോണ്‍ഗ്രസ് നേതാവ് ഷാഫി പറമ്പില്‍ എം.എല്‍.എയെ പരിഹസിച്ച് പാലക്കാട് ഫ്‌ളക്‌സ്...