29
April, 2026

A News 365Times Venture

29
Wednesday
April, 2026

A News 365Times Venture

'Sowmiya Anbumani-யை வீழ்த்த, மகளை களமிறக்கிய Ramadoss, டெல்லி ஷாக்! | Elangovan Explains

Date:

‘ராமதாஸ் Vs அன்புமணி’ இருவரும் மாறி மாறி கூட்டங்களை நடத்தி வருகின்றனர். இதில் தனக்கு எதிராய், அன்புமணியை கொம்பு சீவி விடுவது மருமகள் சௌமியா தான் என ராமதாஸுக்கு கோபம். பாமக-வை கண்ட்ரோல் எடுக்க நினைக்கும் சௌமியாவை, வீழ்த்த, தனது மகள் ஸ்ரீகாந்திமதியை களம் இறக்கியுள்ளார் ராமதாஸ். அதுதான் செயற்குழு கூட்டத்தில் காந்திமதி மேடை ஏறியதற்கான பின்னணி என்கிறார்கள் தைலாபுரம் ஆதரவாளர்கள். தற்போது அப்பா- மகன் யுத்தம், மகளா… மருமகளா ..? என புதிய வடிவம் எடுத்து பரபரப்பை எகிறச் செய்கிறது. இதில் ராமதாஸுக்கு எதிராக கவனமாய் ஆட்டத்தை ஆடுங்கள் என அன்புமணிக்கு டெல்லியும் அட்வைஸ் செய்துள்ளது. பாமக-வில், நிமிடத்திற்கு நிமிடம் டிவிஸ்டுகள் அரங்கேறி வருகிறது. இன்னொரு பக்கம், அதிமுக சுற்றுப்பயணமா… இல்லை பாஜக பற்றை வெளிப்படுத்தும் பயணமா..? என எடப்பாடியை நோக்கி கேள்விகள் வருகிறது.அவருடைய சுற்றுப் பயணம் அப்டேட்ஸ்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ഇനിയും വര്‍ഷങ്ങളോളം യുദ്ധം ചെയ്യാന്‍ ശേഷിയുണ്ട്; മിസൈലുകളും ഡ്രോണുകളും സജ്ജമെന്ന് ഇറാന്‍

  ടെഹ്‌റാന്‍: വര്‍ഷങ്ങളോളം നീണ്ടുനില്‍ക്കുന്ന യുദ്ധത്തിനാവശ്യമായ ആയുധശേഖരം തങ്ങലുടെ പക്കലുണ്ടെന്ന് മുതിര്‍ന്ന...

’சட்டமன்ற தேர்தலில் ஏன் வாக்களிக்கவில்லை?’ – செந்தில் பாலாஜி விளக்கம்

கோவை பந்தய சாலை பகுதியில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களுக்கு...

Suvendu adhikari: 180 గెలుస్తున్నాం.. మమతా బెనర్జీ ఇక రెస్ట్ తీసుకో..

Suvendu adhikari: పశ్చిమ బెంగాల్ అసెంబ్లీ ఎన్నికలు ముగిశాయి. 294 స్థానాలు...