27
September, 2026

A News 365Times Venture

27
Sunday
September, 2026

A News 365Times Venture

அஜித்குமார் வழக்கு: மோசடி பேர்வழியா நிகிதா? |கூட்டணி பலம்: EPS PLAN | VIJAY Imperfect show 3.7.2025

Date:

* அஜித்குமார்: அரசு வேலை வாங்கித் தருவதாகப் பல பேரிடம் பல லட்சம் மோசடி; நிகிதா மீது குவியும் புகார்கள்?

* ”இந்த குடும்பம் நாசம் பண்ணிட்டாங்க”- கண்ணீர் விட்டு கதறி அழுத ஆசிரியர்!

* அஜித்குமார் கொலை வழக்கு குறித்து நீதிபதி விசாரணை?

* அஜித்குமார் குடும்பத்தினருக்கு தவெக தலைவர் விஜய் ஆறுதல்!

* “என் உயிருக்கு அச்சுறுத்தல்” – திருப்புவனம் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய சாட்சி பகீர் புகார்

* சிவகங்கை மாவட்ட முன்னாள் கலெக்டர் லதா அழுத்தம் கொடுத்தாரா?

* தேனி: காவல் நிலையத்தில் தாக்குதல் – விசாரணைக்கு உத்தரவு?

* ”காவலர்களுக்கு சுய ஒழுக்கம் தேவை..” – லாக்கப் மரணத்தை தொடர்ந்து பறந்தது ஏடிஜிபி-யின் அட்வைஸ்!

* போலீஸ் தனிப்படை கலைப்பு?

* “கோஷம் போட்டால் வேற மாதிரி ஆயிடும்; ஒழுங்கா இருக்கணும்” – விருதுநகர் எஸ்பி மிரட்டல் பேச்சால் சர்ச்சை

* நாமக்கல்: ஓய்வறையில் பெண் காவலர் மர்மமான முறையில் மரணம்; போலீஸ் தீவிர விசாரணை; பின்னணி என்ன?

* “டார்ச்சர் செய்றாங்க… என் சாவுக்கு திமுக-வினர் காரணம்” – ஆடியோ வெளியிட்டு அதிமுக நிர்வாகி தற்கொலை

* போதைப் பொருள் வழக்கில் அதிமுக ஐடி விங் முன்னாள் நிர்வாகி பிரசாத் உள்பட 4 பேரை காவலில் எடுத்து விசாரணை!

* இபிஎஸ் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க பாஜகவினருக்கு அழைப்பு?

* கூட்டணி குறித்த தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த ராமதாஸ்?

* “ராமதாஸ் ஒருவரை தவிர வேறு யாராலும் என்னை கட்சியில் இருந்து நீக்க முடியாது” – பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி

* பாமக: “அருளை நீக்கும் அதிகாரம் எனக்கு மட்டுமே உண்டு; என் மனது வேதனைப்படும் அளவுக்கு…” – ராமதாஸ்

* பெங்களூரு இன்போசிஸ் அலுவலகத்தில் பெண் பணியாளர்கள் கழிவறையில் பதுங்கி ரகசியமாக வீடியோ எடுத்த நபர் கைது

* ஜூலை 21இல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்

* அமர்நாத் யாத்திரை தொடக்கம்: ஜம்முவிலிருந்து புறப்பட்ட முதல் குழு?

* கானாவில் பிரதமர் மோடிக்கு விருது வழங்கி கெளரவிப்பு!

* ஷேக் ஹசீனாவுக்கு 6 மாதங்கள் சிறை!

* போர் நிறுத்த நிபந்தனைகளை ஏற்றது இஸ்ரேல்?

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ഗ്യാനേഷ് കുമാറിനെതിരായ രാജ്യവ്യാപക പ്രതിഷേധം; സി.ജെ.പിക്ക് പിന്തുണ പ്രഖ്യാപിച്ച് സോനം വാങ്ചുക്ക്

ന്യൂദല്‍ഹി: മുഖ്യ തെരഞ്ഞെടുപ്പ് കമ്മീഷണര്‍ ഗ്യാനേഷ് കുമാറിന്റെ രാജി ആവശ്യപ്പെട്ട് കോക്രോച്ച്...

''ஜெம் வீரமணியால் என் மகள் தற்கொலை செய்துகொண்டாள்!"- 10 ஆண்டுகளுக்குப் பிறகு தாய் அதிர்ச்சி புகார்

ஜெம் கிரானைட் அதிபர் வீரமணி மீதான போக்சோ வழக்கு தமிழகத்தையே உலுக்கி...

OTR: తెలంగాణపై బీజేపీ స్పెషల్ ఫోకస్

OTR: తెలంగాణ బీజేపీ ఫోకస్‌ షిఫ్ట్‌ అవుతోందా? తాత్కాలికంగా కార్యక్షేత్రం మారబోతోందా?...

ട്രംപ്-ഷി കൂടിക്കാഴ്ച: വ്യാപാര യുദ്ധത്തിന് താത്ക്കാലിക ശമനം; 30 ബില്യണ്‍ ഡോളറിന്റെ താരിഫ് ഇളവിന് ധാരണ

വാഷിങ്ടണ്‍: അമേരിക്കയും ചൈനയും തമ്മിലുള്ള വ്യാപാര സംഘര്‍ഷത്തിന് താത്ക്കാലിക ശമനമെന്ന് റിപ്പോര്‍ട്ട്....