2
May, 2026

A News 365Times Venture

2
Saturday
May, 2026

A News 365Times Venture

ADMK : Tension ஆன எடப்பாடி – அமைதிப்படுத்திய தங்கமணி? | DMK BJP NTK TRUMP |Imperfect Show 25.6.2025

Date:

* போர் வெற்றியைக் கொண்டாடும் இஸ்ரேல், ஈரான், அமெரிக்கா?

* காசாவில் மீண்டும் தீவிரத் தாக்குதல்களைத் தொடங்கிய இஸ்ரேல்!

* உக்ரைனில் 26 பொதுமக்களைக் கொன்ற ரஷ்யா?

* “நியாயம்ன்னு ஒன்னு இருக்குல..” அமெரிக்காவின் நாட்டாமைத் தனம்.. அன்றே கண்டித்த வடிவேலு! #viralvideo – சிபி

* அமெரிக்கா விசா வேணுமா சமூக வளைதளத்துக்கு வந்த சுற்றிக்கை?

* துணை அதிபர் குறித்த மீம்.. நார்வே இளைஞருக்கு அமெரிக்காவில் நுழைய அனுமதி மறுப்பு!

* இந்தியாவில் அதிக வரி வசூலிக்கப்படவில்லை – நிர்மலா

* சீனாவில் இன்று LOC மாநாடு… கலந்துகொள்ளும் ராஜ்நாத் சிங்.

* கருப்பு பெட்டி: ஆய்வுக்காக வெளிநாட்டுக்கு அனுப்பட்ட மாட்டாதா?

* அனைத்து தேர்தலும் சட்டப்படியே நடக்கின்றன – ராகுலுக்கு தேர்தல் ஆனையம் கடிதம்.

* அடிக்கடி மாயமாகும் ராகுல் – விளக்கம் கொடுத்த காங்கிரஸ்

* ஜூலை முதல் ரயில் கட்டணம் உயர்வு?

* எடப்பாடி பழனிசாமியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்?

* டெல்லியில் ஜே.பி. நட்டா உடன் நயினார் நாகேந்திரன், அரவிந்த் மேனன் உள்ளிட்டோர் சந்திப்பு

* “ஆங்கிலேயர் ஆட்சிக்கு பிறகுதான் இந்து மதம் வந்தது”- விசிக தலைவர் திருமாவளவன்

* “முருகன் மாநாடு நடத்தி ஏமாற்றலாம் என்று நினைக்க வேண்டாம்”- நடிகர் சத்தியராஜ்

* “பணம் கேட்கும்போதெல்லாம் கொக்கைன் கொடுத்து பழக்கத்தை அதிகப்படுத்தியது பிரசாத்தான்” – நடிகர் ஸ்ரீகாந்த் பரபரப்பு வாக்குமூலம்.

* ”சினிமாவில் போதைப்பொருள் பயன்பாடு பல நாட்களாக உள்ளது” ஸ்ரீ காந்த் கைது குறித்த கேல்விக்கு விஜய் ஆண்டனி பதில்

* “தனிப்பட்ட முறையில் எனக்கு ஸ்ரீகாந்தை தெரியும்.., அவர் பாவம்” – நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

* குடும்பத்தினருடன் தனது 60வது திருமண நாளை கொண்டாடிய பாமக நிறுவனர் ராமதாஸ்

* சொத்துக்காக மகள்கள் மிரட்டியதால் தந்தை எடுத்த முக்கிய முடிவு!

* நீட் மாதிரி தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற மகளை அடித்தே கொன்ற கொடூர தந்தை!

* AXIOM 4 – விண்வெளிக்குச் சென்ற இந்திய வீரர்!

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ഡി.എം.കെ 180 ലേറെ സീറ്റുകള്‍ നേടും; ടി.വി.കെ പിളര്‍ക്കുക എ.ഐ.എ.ഡി.എം.കെ വോട്ടുകളെന്ന് ഡി.എം.കെ വക്താവ്

ചെന്നൈ: തമിഴ്‌നാട്ടില്‍ 180ലേറെ സീറ്റുകള്‍ നേടി വന്‍ ഭൂരിപക്ഷത്തോടെ ഭരണം നിലനിര്‍ത്തുമെന്ന്...

"இந்தியர்கள் வேண்டாம்..!" – தைவானில் அரசின் முடிவுக்குக் கிளம்பும் எதிர்ப்பும் எதார்த்த நிலையும்!

தைவானில் நிலவும் கடுமையான தொழிலாளர் பற்றாக்குறையைச் சமாளிக்க, இந்தியாவுடன் தைவான் அரசு...

Tamil Nadu Politics: తమిళనాడులో రాజకీయ సంచలనం.. ‘విజయ్’ కింగ్ మేకర్‌గా మారతారా? మరో షాకింగ్‌ సర్వే!

Tamil Nadu Politics: తమిళనాడు రాజకీయాల్లో భారీ మార్పులకు దారితీసేలా ఒక...

ಮೇ 3 ರಂದು ‘ಕಾಯಕ ಸೇವಾ ಪ್ರಶಸ್ತಿ’ ಪ್ರದಾನ ಸಮಾರಂಭ

ಮೈಸೂರು,ಮೇ,1,2026 (www.justkannada.in): ಅನಿಕೇತನ ಸೇವಾ ಟ್ರಸ್ಟ್ ವತಿಯಿಂದ ಕಾಯಕ ಸೇವಾ...