24
September, 2026

A News 365Times Venture

24
Thursday
September, 2026

A News 365Times Venture

Supreme Court -க்கு Droupadi Murmu -ன் 14 கேள்விகள்- Stalin கண்டனம் | BJP |Imperfect Show 15.5.2025

Date:

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில், 

* AIR FORCE விமானத்தில் பறந்தபடி மீண்டும் ட்ரம்ப் பேச்சு!

* பகல்காம் தாக்குதல்: ஐ.நாவிடம் ஆதாரத்தைக் கொடுத்து இந்தியா!

* The Resistance Front – ஐ.நா-வில் இந்தியா முறையீடு?

* பாகிஸ்தானுக்கு 8,700 கோடி IMF விடுவிப்பு?

* Turkey & Azerbaijan: நாடுகளுக்குச் செல்வதைத் தவிர்க்கும் இந்திய மக்கள்?

* உள்நாட்டு ட்ரோன் எதிர்ப்பு அமைப்பு: இந்தியா வெற்றிகரமாகச் சோதனை?

* காங்கிரஸ் கேள்விக்கு பாஜக பதில்?

* யுபிஎஸ்சி-க்கு புதிய தலைவர்?

* ‘கர்னல் சோபியா குரேஷி குறித்து சர்ச்சை பேச்சு; பாஜக அமைச்சர் மீது நடவடிக்கை’ – நீதிமன்றம் சொன்னதென்ன?

* குடியரசுத் தலைவருடன் முப்படை தளபதிகள் சந்திப்பு?

* `ஜனாதிபதி, ஆளுநருக்குக் காலக்கெடு விதிக்க முடியுமா’ – உச்ச நீதிமன்றத்திடம் திரௌபதி முர்மு 14 கேள்விகள்?

* ஸ்டாலின் கேட்கும் கேள்விகள்?

* ஞானசேகரன் மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு?

* பொள்ளாச்சி: `நீதிக்காகத் துணிச்சலுடன் போராடிய பெண்கள்..’ – கூடுதலாக ரூ.25 லட்சம் அறிவித்த முதல்வர்

* ஊட்டியில் மலர் கண்காட்சியைத் தொடங்கி வைத்த ஸ்டாலின்?

* டி.ஐ.ஜி வருண் குமார் தொடர்ந்த அவதூறு வழக்கு – சீமான் ஏன் ஆஜராகவில்லை? என திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் கேள்வி

* ஜூன் 11- 20 வரை நடைப்பயணம்: சண்முகம்?

* ”தெருவைக் காணவில்லை” – ஜி.பி.முத்து புகார்; பேச்சுவார்த்தையில் உடன்பாடு

* `கோவிந்தா’ பாடல் சர்ச்சை; ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்டு சந்தானத்திற்கு, பாஜக நிர்வாகி நோட்டீஸ்!

* சிப் பொருத்தப்பட்ட E-Passport அறிமுகம்!

* கனடா புதிய அமைச்சரவையில் இந்தியா வம்சாவளியினருக்கு இடம்?

* தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னம்: கனடா தூதரை அழைத்து இலங்கை கண்டனம்?

* மீண்டும் காசாவில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்?

 முழுமையாக வீடியோவில் காண லிங்கை கிளிக் செய்யவும். 

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

“நாங்கள் யார் மீதும் போர் தொடுத்ததில்லை; எங்கள் மீது போர் திணிக்கப்பட்டது!” – ஐ.நா-வில் ஈரான் அதிபர்

ஈரான் போர் தொடர்ந்துகொண்டிருக்கும் இதே வேளையில், அமெரிக்காவிற்குச் சென்றிருக்கிறார் ஈரான் அதிபர்...

Japan Captain: వైభవ్ సూర్యవంశీ ఆడతాడని అనుకున్నా.. జపాన్ కెప్టెన్ అసంతృప్తి..

జపాన్‌తో జరిగిన చారిత్రాత్మక తొలి పురుషుల టీ20 మ్యాచ్‌లో భారత్ తరఫున...

ഗര്‍ബ നൃത്തത്തിന് വരുമ്പോള്‍ നിങ്ങളുടെ സഹോദരിമാരെയും പെണ്‍മക്കളെയും കൊണ്ടുവരൂ: മുസ്‌ലിം സ്ത്രീകള്‍ക്കെതിരെ ബലാത്സംഗ ഭീഷണിയുമായി ബി.ജെ.പി എം.എല്‍.എ

ഭോപാല്‍: മുസ്‌ലിം സ്ത്രീകള്‍ക്കെതിരെ ബലാത്സംഗഭീഷണിയുമായി ഭോപ്പാലിലെ ഹുസൂരില്‍ നിന്നുള്ള ബി.ജെ.പി എം.എല്‍.എ...

"எடப்பாடியுடன் கூட்டணி வைத்தால் துணை முதல்வர் பதவி என்றார் ஆதவ் அர்ஜுனா" – ரகசியம் பகிர்ந்த சீமான்

தாராபுரம் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக களத்தில் உள்ள கார்த்திகாவை...