29
September, 2026

A News 365Times Venture

29
Tuesday
September, 2026

A News 365Times Venture

MGR – எடப்பாடியை Overtake செய்யும் MODI? | DMK அமைச்சர்களின் Fun பொங்கல்| TVK VIJAY |Imperfect Show

Date:

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோவில், 

* அமைச்சர் மூர்த்தியைக் கலாய்த்து வீடியோ வெளியிட்ட ஜெயகுமார்!

* துணை முதல்வர் மகனுக்கு இடங்கொடுக்க மேடையில் எழுந்து நிற்கச் சொன்னார்களா? – மதுரை ஆட்சியர் விளக்கம்

* பொன்முடி வைத்த பொங்கல்!

* எ.வ.வேலு பொங்கல் கொண்டாட்ட வீடியோ!

* உதயநிதியைக் கலாய்த்த வேல்முருகன்?

* ஹெச்.ராஜா பெயரில் போலிக் கடிதம்?

* ஈரோடு இடைத்தேர்தல் அப்டேட்ஸ்!

* TVK: ‘2026 தான் பிரதான இலக்கு; இடைத்தேர்தலைப் புறக்கணிக்கிறோம்’ – தவெக அறிவிப்பு

* பரந்தூர் செல்லும் விஜய்!

* அதிமுகவை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வோம் – எடப்பாடி பழனிசாமி * “உலகத்திலேயே பிரிந்தவர்கள் இணையக்கூடாது எனச் சொல்லும் ஒரே நபர் அவர்தான்” – ஓ.பன்னீர்செல்வம்

* “துரோகத்தின் Emblem எடப்பாடி பழனிசாமி” – டிடிவி தினகரன்

* MGR:“The Great MGR… அவர் மேற்கொண்ட முயற்சிகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டேன்” – பிரதமர் மோடி

* சிவகங்கையில் 2 நாட்கள் முதலமைச்சர் கள ஆய்வு!

* ஆளுநருக்கு எதிரான மனுக்களை விசாரணைக்கு ஏற்றது உச்ச நீதிமன்றம்!

* 8-வது ஊதியக்குழு- மத்திய அமைச்சரவை ஒப்புதல்

* ஹிண்டன்பெர்க் விவகாரம்: காங்கிரஸ் சொல்வது என்ன?

* சயிஃப் அலி கானை தாக்கியவர் கைது?

முதலாளிகளின் பிடிக்குள் செல்லும் அமெரிக்கா – ஜோ பைடன்

* காஸா போர் நிறுத்தத்தில் இழுபறி?

* இந்தியாவுக்குப் போட்டியாக இலங்கை அதிபருக்கு வரவேற்பு கொடுத்த சீனா!

 முழுமையாக வீடியோவில் காண லிங்கை கிளிக் செய்யவும். 

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ಕರಾವಳಿ ನಿಯಂತ್ರಣ ವಲಯ, ಪಶ್ಚಿಮ ಘಟ್ಟದ ಪರಿಸರ ಸೂಕ್ಷ್ಮವಲಯ ನೀತಿ ಮರುಪರಿಶೀಲಿಸಿ- ಸಿಎಂ ಡಿಕೆಶಿ ಮನವಿ

ನವದೆಹಲಿ, ಸೆಪ್ಟಂಬರ್,29,2026 (www.justkannada.in): “ಕರ್ನಾಟಕದ ಕರಾವಳಿ ವಲಯ ನಿರ್ವಹಣಾ ಯೋಜನೆ...

സുരക്ഷാ ആശങ്ക; പുതിയ എ.ഐ മോഡലിന്റെ റിലീസ് റദ്ദാക്കി ഓപ്പണ്‍ എ.ഐ

സാന്‍ ഫ്രാന്‍സിസ്‌കോ: സുരക്ഷാ പരിശോധനയില്‍ ആശങ്കപ്പെടുത്തുന്ന ഫലങ്ങള്‍ കണ്ടെത്തിയതിനെ തുടര്‍ന്ന് പുതിയ...

முதல்வர் விஜய் ஒரு ’குட்டி எம்.ஜி.ஆர்’ – ஆரத்திக் குடங்களுடன் வரவேற்பு அளித்த தொண்டர்கள்!

தமிழக அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம்...

New Train Service: ఏపీ రైల్వే ప్రయాణికులకు శుభవార్త.. కొత్త రైలు వచ్చేసింది.. వారానికి 3 రోజులు..

దక్షిణ కోస్తా రైల్వే జోన్ పరిధిలోని ప్రయాణికులకు భారతీయ రైల్వే శాఖ...