29
March, 2026

A News 365Times Venture

29
Sunday
March, 2026

A News 365Times Venture

தவெக: '24 பெண்கள்; 11 இஸ்லாமியர்கள்; 11 கிறிஸ்துவர்கள்' – விஜய்யின் வேட்பாளர் பட்டியலின் ஹைலைட்!

Date:

தவெக சார்பில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை விஜய் இன்று வெளியிட்டிருக்கிறார். சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட 24 பெண்களுக்கும் 11 இஸ்லாமியர்களுக்கும் 11 கிறிஸ்தவர்களுக்கும் விஜய் வாய்ப்பளித்திருக்கிறார்.

விஜய்

தவெக சார்பில் போட்டியிடும் பெண்களின் பட்டியல்

1.திரு.வி.க.நகர் – பல்லவி

2.குமாரபாளையம் – விஜயலட்சுமி

3. திருப்பூர் வடக்கு – சத்தியபாமா

4. திருமயம் – சிந்தாமணி

5. சிவகங்கை – குழந்தைராணி

6. முதுகுளத்தூர் – மலர்விழி

7. சிவகாசி – கீர்த்தனா

8. ராஜபாளையம் – ஜெகதீஸ்வரி

9. வாசுதேவநல்லூர் – அமுதராணி

10. ஆத்தூர் – கலைச்செல்வி

11. வேடசந்தூர்- நாகஜோதி

12. குடியாத்தம் – சிந்து

13. குன்னம் – ரேவதி

14. ஜெயங்கொண்டம் – கவிதா

15. பல்லாவரம் – காமாட்சி

16. மதுராந்தகம் – எழில் கேத்தலின்

17. ராணிப்பேட்டை – தாஹீரா

18. பாப்பிரெட்டிபட்டி – திலகவதி

19. கெங்கவல்லி – சுஜாதா

விஜய்
விஜய்

20. ஏற்காடு – லட்சுமி

21. தாராபுரம் – கெளரி சித்ரா

22. பவானிசாகர் – கலைச்செல்வி

23. அவிநாசி – கமலி

24. கவுண்டம்பாளையம் – கனிமொழி

தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள சிறுபான்மையினர்

ஜோசப் விஜய் – பெரம்பூர், திருச்சி கிழக்கு

மரிய வில்சன் – ஆர். கே. நகர்

எழில் கேத்ரின் – மதுராந்தகம்

கிங்சிலி ஜெரால்டு – வேதாரண்யம்

மரிய ஜான் – பாளையங்கோட்டை

சதீஷ் கிறிஸ்டோபர் – ராதாபுரம்

பெர்வின் கிங்ஸ் – நாகர்கோவில்

பிரேம் அலெக்ஸ் – குளச்சல்

மைக்கேல் – விளவங்கோடு

சபின் – கிள்ளியூர்

மதுரை தெற்கு – பீட்டர்

தாகிரா – ராணிப்பேட்டை

சையது புர்ஹான் – வாணியம்பாடி.

இம்தியாஸ் – ஆம்பூர்

இப்ராஹிம் – உதகை

நசீர் – திண்டுக்கல்

அசாருதீன் – பாபநாசம்

ஷெரிப் – புதுக்கோட்டை

பர்வேஸ் – அறந்தாங்கி

சாகுல் ஹமீது – ராமநாதபுரம்

ஜலீல் – கடையநல்லூர்

மதுரை மத்தி – முஸ்தபா

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ಪತಿ ಮರಣದ ನಡುವೆಯೂ ಕರ್ತವ್ಯ ನಿಭಾಯಿಸಿದ ಶಿಕ್ಷಕಿ: ಶಾಸಕರಿಂದ ಶ್ಲಾಘನೆ

  ಮೈಸೂರು, March.29,2026: ವೈಯಕ್ತಿಕ ದುಃಖದ ನಡುವೆಯೂ ಕರ್ತವ್ಯಕ್ಕೆ ಆದ್ಯತೆ ನೀಡಿದ...

കോണ്‍ഗ്രസ് ചെലവാക്കിയതിനേക്കാള്‍ അഞ്ചിരട്ടി പണം ബി.ജെ.പി കേരളത്തിനായി ചെലവിട്ടു; വികസനത്തിനുള്ള പണം സര്‍ക്കാര്‍ കൊള്ളയടിച്ചു: മോദി

പാലക്കാട്: കേരളത്തില്‍ ബി.ജെ.പി സര്‍ക്കാരുണ്ടാക്കുമെന്ന അവകാശവാദവുമായി പ്രധാനമന്ത്രി നരേന്ദ്ര മോദി. പാലക്കാട്...

Rain Alert: రెయిన్ అలర్ట్.. రేపటి నుంచి ఈ ప్రాంతాల్లో భారీ వర్షాలు..

తెలంగాణ రాష్ట్రవ్యాప్తంగా గత కొన్ని రోజులుగా భానుడి భగభగలతో అల్లాడిపోతున్న ప్రజలకు...

ಹಿಂದಿ ಕಲಿಯಬಾರದು ಅಂತೇನಿಲ್ಲ, ಆದ್ರೆ ಪರೀಕ್ಷೆ ಕಡ್ಡಾಯವಾಗಬಾರದಷ್ಟೆ- ಸಿಎಂ ಸಿದ್ದರಾಮಯ್ಯ

ಮೈಸೂರು,ಮಾರ್ಚ್,28,2026 (www.justkannada.in): ರಾಜ್ಯದಲ್ಲಿಈ ವರ್ಷದಿಂದಲೇ ದ್ವಿಭಾಷಾ ನೀತಿ ಜಾರಿ ಮಾಡಲಾಗುತ್ತದೆ. ...