12
March, 2026

A News 365Times Venture

12
Thursday
March, 2026

A News 365Times Venture

Iran: "வலியுறுத்தினேன்…" – ஈரான் அதிபருடன் தொலைப்பேசியில் மோடி; என்ன பேசினார்?

Date:

ஒரு வாரக் காலத்திற்கும் மேலாக, ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று அமெரிக்காவும் ஈரானின் அணு திட்டப் பகுதிகளைத் தாக்கியுள்ளது.

இந்தத் தாக்குதல்களுக்கு உலகம் முழுவதும் கடும் எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில் இந்தியப் பிரதமர் மோடி, ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியனுடன் தொலைப்பேசியில் பேசியிருக்கிறார்.

இது குறித்து மோடியின் எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது…

“ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியனிடம் பேசினேன். தற்போதுள்ள சூழலைப் பற்றி விரிவாக விவாதித்தோம். சமீபமாக மோதல்கள் அதிகரித்து வருவது குறித்து ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்தேன்.

மசூத் பெஷேஷ்கியன் | Masoud Pezeshkian

உடனடியாகப் பதற்றத்தைக் குறைப்பது, பேச்சுவார்த்தை நடத்துவது ஆகியவற்றை வலியுறுத்தினேன். மேலும், சீக்கிரம் அந்தப் பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு, நிலைத்தன்மை ஆகியவற்றை நிலைநாட்ட வலியுறுத்தினேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் – ஈரான் தாக்குதலில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களம் இறங்கியுள்ளது. பிற உலக நாடுகளைப் பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY



Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ಗ್ಯಾಸ್ ಸಿಲಿಂಡರ್ ಸಮಸ್ಯೆ: ಕೇಂದ್ರದ ವಿರುದ್ದ ಗುಡುಗಿದ ಮಲ್ಲಿಕಾರ್ಜುನ ಖರ್ಗೆ

ನವದೆಹಲಿ,ಮಾರ್ಚ್,12,2026 (www.justkannada.in): ಮಧ್ಯಪ್ರಾಚ್ಯದಲ್ಲಿ ಯುದ್ದ ಹಿನ್ನೆಲೆಯಲ್ಲಿ ಗ್ಯಾಸ್ ಸಿಲಿಂಡರ್ ಪೂರೈಕೆಯಾಗದೆ...

ഇറാനെ ആക്രമിക്കാനായി ഇറാഖിനെ താവളമാക്കാന്‍ ആരെയും അനുവദിക്കില്ല: ഇറാഖ് പ്രധാനമന്ത്രി

ബാഗ്ദാദ്: ഇറാനെതിരായ ആക്രമണങ്ങള്‍ക്ക് യു.എസ് ഇറാഖിന്റെ വ്യോമാതിര്‍ത്തിയടക്കം ഉപയോഗിക്കുന്നതിനെ എതിര്‍ത്ത് ഇറാഖ്...

Supreme Court: పార్టీ ఫిరాయింపుల కేసులో సుప్రీంకోర్టు సంచలన తీర్పు..

Supreme Court: 10 మంది పార్టీ ఫిరాయింపు కేసు ఎదుర్కొన్న ఎమ్మెల్యేలకు...