15
March, 2026

A News 365Times Venture

15
Sunday
March, 2026

A News 365Times Venture

Elon Musk:“நண்பராக இருந்து எதிரியாக மாறியவர்'' – எலான் மஸ்க் குறித்து ட்ரம்ப் பேச காரணம் என்ன?

Date:

நேற்று முன்தினம் முதல் உலகம் முழுக்க உள்ள ஹாட் டாப்பிக், ‘ட்ரம்ப் – எலான் மஸ்க் நட்பு விரிசல்’.

இருவரும் சமூக வலைதளத்தில் மாறி மாறி கருத்துகள் மூலம் மோதிக்கொண்டனர். பின்பு, எலான் மஸ்க் புதிய கட்சி தொடங்குவது வரை சென்றுள்ளார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்பிடன் எலான் மஸ்கிடம் ஏற்பட்டுள்ள நட்பு விரிசல் குறித்து கேள்வி கேட்கப்பட்ட போது, ‘நண்பராக இருந்து எதிரியாக மாறியவர்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

‘எலான் மஸ்க் உடன் மீண்டும் சமாதானம் ஏற்படுமா?’ என்று கேட்டப்போது, ட்ரம்ப், “எனக்கு அப்படி எந்தப் பிளானும் கிடையாது. யாரோ ஒருவர் தான் தவறு செய்துள்ளார். நான் அதுகுறித்து யோசிப்பது கூட இல்லை. என்னைத் தவிர, யார் இல்லையென்றாலும் அமெரிக்கா இயங்கும்” என்று கூறியுள்ளார்.

ட்ரம்ப், எலான் மஸ்க்

மேலும், எலான் மஸ்க்கை, ‘புத்தியை இழந்துவிட்டார்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ட்ரம்ப் – எலான் மஸ்க் திடீர் நட்பு விரிசலுக்கு காரணம், ‘ஒன் பிக் அண்ட் பியூட்டிஃபுல் பில்’. இந்தச் சட்டத்தை ட்ரம்ப் அறிமுகப்படுத்தினார். இதில் சில வரிச் சலுகைகளும், சில வரி ரத்துகளும் இடம்பெற்றிருந்தன. இதற்கு எலான் மஸ்க் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தார். இந்த எதிர்ப்பு தான் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக பகையாக வளர்ந்து நிற்கிறது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ಸಮಗ್ರ ಆರೋಗ್ಯಕ್ಕೆ ಯೋಗ-ವಿಜ್ಞಾನದ ಸಮನ್ವಯ ಅಗತ್ಯ: ಶಿವರಾತ್ರಿ ದೇಶಿಕೇಂದ್ರ ಸ್ವಾಮೀಜಿ

ಮೈಸೂರು,ಮಾರ್ಚ್,14,2026 (www.justkannada.in):  ಭಾರತ ದೇಶ ಜಗತ್ತಿಗೆ ಕೊಟ್ಟತಂಹ ಕೊಡಗೆಗಳಲ್ಲಿ ಯೋಗವೂ...

ആര്‍ത്തവ അവധി സ്ത്രീകളുടെ അവകാശങ്ങളുടെ ഭാഗമാക്കണം; സുപ്രീം കോടതിക്കെതിരെ പോളിറ്റ് ബ്യൂറോ

ന്യൂദല്‍ഹി: ആര്‍ത്തവ അവധികള്‍ നിയമവിധേയമാക്കിയാല്‍ സ്ത്രീകളെ ജോലിക്കെടുക്കാന്‍ കമ്പനികള്‍ മടിക്കുമെന്ന സുപ്രീം...

`அதிமுக உறுப்பினர் கார்டை கிழிச்சு போடக்கூட மனசு வரலை!'- சசிகலா கட்சியின் நிறுவன தலைவர் சக்கரவர்த்தி

தனது ஆதரவாளர் ஒருவர் பதிவு செய்து வைத்திருந்த ‘அகில இந்திய புரட்சித்...

Breaking News: మొయినాబాద్ ఫామ్ హౌస్‌లో కాల్పుల కలకలం.. పోలీసులపై డ్రగ్స్ బ్యాచ్ దాడి.!

హైదరాబాద్ శివార్లలోని మొయినాబాద్‌ మరోసారి వార్తల్లో నిలిచింది. ఒక మాజీ ఎమ్మెల్యేకు...