26
March, 2026

A News 365Times Venture

26
Thursday
March, 2026

A News 365Times Venture

“சீனா உடன் ஒப்பந்தம்; பேச்சுவார்த்தைக்கு தயார்'' – இறங்கி வந்த ட்ரம்ப்.. கண்டிஷன் போட்ட சீனா

Date:

அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் இடையே நடக்கும் வரி பிரச்னை உலகறிந்தது.

‘பேச்சுவார்த்தைக்கு தயார்’ என்ற அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் தூதை ஒருவழியாக சீனா ஏற்றுக்கொண்டது.

நேற்று, சீனாவின் வர்த்தக அமைச்சகம், “பேச்சுவார்த்தைக்கு தயார். ஆனால், சீனாவை சமமாகவும், மரியாதையாகவும் நடத்த வேண்டும்” என்று கண்டிஷன் போட்டுள்ளது.

விரைவில் ஒப்பந்தம்

இந்தநிலையில், நேற்று, இத்தாலி அதிபர் மெலோனி வெள்ளை மாளிகையில் ட்ரம்பை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், “சீனா உடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் போடப் போகிறோம். அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டு இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

“எந்த நாடும்…” – டொனால்டு ட்ரம்ப்

யாரும் போட்டியிட முடியாது

மேலும், ‘சீனா அமெரிக்காவை பேச்சுவார்த்தைக்காக பலமுறை அணுகியது’ என்று கூறியிருக்கிறார்.

ட்ரம்ப்பின் இந்த வரி விதிப்பால் அமெரிக்காவின் நட்பு நாடுகள் சீனாவுடன் நெருக்கம் ஆகிறதே… இதனால் வருத்தப்படுகிறீர்களா? என்ற கேள்விக்கு, “இல்லை. எந்த நாடும் அமெரிக்கா உடன் போட்டியிட முடியாது” என்று பதில் சொல்லியுள்ளார்.

சீனா உள்பட அனைத்து நாடுகளும் அமெரிக்கா உடன் பேச்சுவார்த்தை நடத்த நினைக்கிறது. சீனா உடன் விரைவில் நல்ல ஒப்பந்தம் போடப்படும் என்று கூறியுள்ளார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ಹೈಕಮಾಂಡ್ ಒಪ್ಪಿದ್ರೆ ಮುಂದೆಯೂ ನಾನೇ ಬಜೆಟ್ ಮಂಡಿಸುತ್ತೇನೆ- ಸಿಎಂ ಸಿದ್ದರಾಮಯ್ಯ

ಬೆಂಗಳೂರು,ಮಾರ್ಚ್,25,2026 (www.justkannada.in):  ಹೈಕಮಾಂಡ್ ಒಪ್ಪಿದರೇ ನಾನೇ ಬಜೆಟ್ ಮಂಡಿಸುತ್ತೇನೆ ಎಂದು...

കേരളത്തില്‍ സി.ജെ.പി സഖ്യം; ബി.ജെ.പിക്ക് നല്‍കുന്ന വോട്ട് എല്‍.ഡി.എഫിന് നല്‍കുന്നതിന് തുല്യം: ഖാര്‍ഗെ

കോഴിക്കോട്: കേരളത്തില്‍ ഇടതുപക്ഷവും ബി.ജെ.പിയുമായി സി.ജെ.പി സഖ്യമാണെന്നും, ബി.ജെ.പി മത്സരിക്കുന്നത് എല്‍.ഡി.എഫിന്റെ...

எம்.ஜி.ஆருக்கு முன் தமிழக சட்டமன்றம் சென்ற முதல் நடிகர்; யார் தெரியுமா?

திரைத்துறையிலிருந்து தமிழக சட்டமன்றத்திற்குச் சென்ற முதல் நபர் என்றவுடன் நம் நினைவுக்கு...

Yadadri: భార్యపై కోపం.. కన్న కూతురిని పొట్టన పెట్టుకున్న కసాయి తండ్రి..

ఆ చిన్నారికి రెండేళ్లకే నూరేళ్లూ నిండిపోయాయి. కన్న తండ్రి ఘాతుకానికి బలైంది....