26
March, 2026

A News 365Times Venture

26
Thursday
March, 2026

A News 365Times Venture

NDA : ADMK – BJP கூட்டணியில் சலசலப்பு? | Waqf : உச்ச நீதிமன்றம் அதிரடி! | Imperfect Show 17.4.2025

Date:

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில், 

* `வருங்கால முதல்வரே..!’ – நயினார் நகேந்திரன் போஸ்டர்களால் பரபரப்பு

* கூட்டணி ஆட்சி குறித்து தேசியத் தலைமை முடிவு செய்யும்! – நயினார்

* கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பே இல்லை! – தம்பிதுரை

* வெற்றிக் கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தப் பார்க்கிறார்கள்! – ஜி.கே.வாசன்

* கூட்டணியில் விரிசல் இல்லை! – பாஜக தலைமை

* ஆட்சியில் பங்கு கொடுத்தால் மட்டுமே கூட்டணி! – கிருஷ்ணசாமி

* தமிழ்நாட்டின் உயர் கல்வியை உலகத் தரத்துக்கு உயர்த்துவோம்! – துணைவ வேந்தர்கள் கூட்டத்தில் முதல்வர்

* தனியார் ஹஜ் ஒதுக்கீடு ரத்து! – பிரதமருக்குக் கடிதம் எழுதிய முதல்வர்

* புனித வெள்ளியன்று டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்! – எடப்பாடி

* மாணவர் சின்னதுரை மீது மீண்டும் தாக்குதல்! – பின்னணி என்ன?

* கல்வி நிலையங்களில் சாதிப் பெயர்களை நீக்குக! – உயர் நீதிமன்றம்

* சீமான் பேச்சு: கடுமை காட்டிய உயர் நீதிமன்றம்!

* 1000 கோடி டாஸ்மாக் முறைகேடுகளுக்கு ஆதாரம் இருக்கிறது! – உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை

* தர்பூசணிப் பழங்களில் ரசாயனம் இல்லை! – உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு

* இந்து அமைப்புகளில் இஸ்லாமியர்களை அனுமதிப்பீர்களா? – இடைக்கால உத்தரவு பிறப்பித்த உச்ச நீதிமன்றம்

* மகாராஷ்டிராவில் 5-ம் வகுப்பு வரை இந்தி கட்டாயம்!

* நேஷ்னல் ஹெரால்டு வழக்கு: காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்!

* உ.பி: சிகிச்சைக்கு வந்த குழந்தைக்கு சிகரெட் கொடுத்த அரசு மருத்துவர்!

* முர்ஷிதாபாத் வன்முறைக்குக் காரணம் பாஜகதான்! – மம்தா

* தெலங்கானா: காடுகளை அழிக்கக்கூடாது – கடுமை காட்டிய உச்ச நீதிமன்றம்!

* கர்நாடகா: இஸ்லாமியர்கள் இட ஒதுக்கீட்டு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பிய ஆளுநர்!

* இந்தியா வரும் அமெரிக்கத் துணை அதிபர் வான்ஸ்!

* சீனாவுக்கு 245% வரி போடுவோம்! – அமெரிக்கா எச்சரிக்கை?

 முழுமையாக வீடியோவில் காண லிங்கை கிளிக் செய்யவும். 

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ಹೈಕಮಾಂಡ್ ಒಪ್ಪಿದ್ರೆ ಮುಂದೆಯೂ ನಾನೇ ಬಜೆಟ್ ಮಂಡಿಸುತ್ತೇನೆ- ಸಿಎಂ ಸಿದ್ದರಾಮಯ್ಯ

ಬೆಂಗಳೂರು,ಮಾರ್ಚ್,25,2026 (www.justkannada.in):  ಹೈಕಮಾಂಡ್ ಒಪ್ಪಿದರೇ ನಾನೇ ಬಜೆಟ್ ಮಂಡಿಸುತ್ತೇನೆ ಎಂದು...

കേരളത്തില്‍ സി.ജെ.പി സഖ്യം; ബി.ജെ.പിക്ക് നല്‍കുന്ന വോട്ട് എല്‍.ഡി.എഫിന് നല്‍കുന്നതിന് തുല്യം: ഖാര്‍ഗെ

കോഴിക്കോട്: കേരളത്തില്‍ ഇടതുപക്ഷവും ബി.ജെ.പിയുമായി സി.ജെ.പി സഖ്യമാണെന്നും, ബി.ജെ.പി മത്സരിക്കുന്നത് എല്‍.ഡി.എഫിന്റെ...

எம்.ஜி.ஆருக்கு முன் தமிழக சட்டமன்றம் சென்ற முதல் நடிகர்; யார் தெரியுமா?

திரைத்துறையிலிருந்து தமிழக சட்டமன்றத்திற்குச் சென்ற முதல் நபர் என்றவுடன் நம் நினைவுக்கு...

Yadadri: భార్యపై కోపం.. కన్న కూతురిని పొట్టన పెట్టుకున్న కసాయి తండ్రి..

ఆ చిన్నారికి రెండేళ్లకే నూరేళ్లూ నిండిపోయాయి. కన్న తండ్రి ఘాతుకానికి బలైంది....