25
March, 2026

A News 365Times Venture

25
Wednesday
March, 2026

A News 365Times Venture

Tamil

“மின்தடைனா கம்ப்ளைன்ட் கொடுப்பியா, வேற மாதிரி ஆகிடும்’’ – வீடு தேடிப்போய் மிரட்டிய EB ஊழியர்கள்!

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அருகிலுள்ள வடமாதிமங்கலம் துணை மின் நிலையத்துக்குட்பட்ட கீழ்ப்பட்டு கிராமத்தில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. அந்தக் கிராத்தைச் சேர்ந்த மின்பயனீட்டாளர் (நுகர்வோர்) கணேசன் என்பவர் கட்டணமில்லா தொலைபேசி எண்ணைத்...

மசோதா விவகாரம்: `தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும்' – மனுதாக்கல் செய்யும் உள்துறை அமைச்சகம்?

ஆளுநாரால் முடக்கப்பட்டிருந்த 10 மசோதாக்கள் தொடர்பாக தமிழ்நாடு அரசு தொடர்ந்திருந்த வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக ஆளுநாரால் முடக்கப்பட்ட 10 மசோதாக்களையும் நிறைவேற்றி உத்தரவிட்டதும், குடியரசுத் தலைவர்...

Karnataka: `மக்கள் தொகையில் 70% OBC; தமிழ்நாட்டைப் போல 69% இட ஒதுக்கீடு' – கர்நாடக சொல்வது என்ன?

கர்நாடக அமைச்சரவையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கர்நாடக மாநில பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆணையத்தின் அறிக்கையில், கர்நாடக அரசியல் நிலப்பரப்பையே அசைக்கும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அந்த அறிக்கையில், ``2015-ம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் கீழ் மொத்தம் 5.98...