8
June, 2026

A News 365Times Venture

8
Monday
June, 2026

A News 365Times Venture

Tamil

Trump: “ட்ரம்புக்கு நோபல் பரிசு வேண்டுமாம், இதை செய்தால் கிடைக்கும்" – பிரான்ஸ் அதிபரின் ட்விஸ்ட்

காஸாவில் இஸ்ரேல் தொடர்ந்து வரும் போரில், 65000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கின்றனர். தொடர்ந்து செயற்கையாக உருவாக்கப்பட்ட பஞ்சம் காரணமாக உயிர்ப்பலிகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அதனால் உலக நாடுகள் இஸ்ரேல் மீது கடும் கண்டனங்களைப் பதிவு...

ஊட்டி: "நான் பெற்ற பிள்ளைக்குப் பெயர் வைக்கும் வேலையைச் செய்கிறார் ஸ்டாலின்" – இபிஎஸ் தாக்கு

'மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தந்திருக்கிறார்.ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் நேற்று...

ஐ.நா உரை: இந்தியா முதல் ஈரான் போர் வரை 'நான்' நிறுத்தினேன்; இந்தியா மீது வரி! – ட்ரம்ப் 5 ஹைலைட்ஸ்!

ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு தனது உரையை ஐ.நா சபையில் நிகழ்த்தி உள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். ட்ரம்ப் முழு உரையின் முக்கிய ஹைலைட் பாயிண்டுகள் இதோ1. அமெரிக்காவின் 'பொற்கால ஆட்சி' அமெரிக்காவில் தற்போது வலுவான...

"இந்தி வந்தால் அடுத்து சமஸ்கிருதம் வரும்; சிந்தனையை மழுங்கடிக்கும்" – அமைச்சர் அன்பில் மகேஸ்

தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் மாநில அளவிலான அடைவுத்திறன் (SLAS 2025) ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.இதில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்...

"நான் ZOHO-வுக்கு மாறுகிறேன்" – பிரதமரின் `சுதேசி' வேண்டுகோளை ஏற்ற மத்திய அமைச்சர்

இம்மாத தொடக்கத்தில் நடந்த ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில், பிரதமர் மோடியின் சுதந்திர தின அறிவிப்பின்படி ஏற்கெனெவே இருந்த வரி விகிதத்தில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.அதன்படி, சீரமைக்கப்பட்ட ஜி.எஸ்.டி 2.0 வரி விகிதங்கள் நேற்றுமுதல் நடைமுறைக்கு...