5
May, 2026

A News 365Times Venture

5
Tuesday
May, 2026

A News 365Times Venture

Tamil

`விவசாயிகளை பாதிக்கும் திட்டத்திற்கு அரசு அனுமதி வழங்காது'- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அடுத்த சேத்தூர் பேரூராட்சியில் 22 ஆயிரம் மக்கள் பயன்பெறும் வகையில் வாழ வந்தான் கண்மாய் அருகில் 12 ஆழ்துளை கிணறுகள் மற்றும் பிராகுடி ஆற்றுப் பாதையில் 12 ஆழ்துளை...

புதுச்சேரி: "ஒரு பெண்ணுக்கு எவ்வளவு டார்ச்சர்?" – அமைச்சர்களுக்கு எதிராக MLA சந்திர பிரியங்கா வீடியோ

`ஒரு பெண் எம்.எல்.ஏ அவர்களின் கன்ட்ரோலுக்கு வரவில்லை என்றால், அவர்களுக்கு எந்த எல்லைக்கும் சென்று டார்ச்சர் கொடுக்கிறார்கள். எனக்கு ஒரு விஷயம் புரியவில்லை. ஒரு ஆண் எம்.எல்.ஏ-வை இப்படி எல்லாம் டார்ச்சர் செய்வீர்களா?’ என்று புதுச்சேரி முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்கா கேள்வி எழுப்பியுள்ளார்.புதுச்சேரியில் கடந்த ஆண்டு...

மராத்தா இட ஒதுக்கீடு போராட்டம் தீவிரம்: மும்பை சாலைகளை வீடாக்கிய போராட்டக்காரர்கள்; நிலவரம் என்ன?

மராத்தா சமுதாய மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரி மனோஜ் ஜராங்கே பாட்டீல் கடந்த 3 நாட்களாக மும்பையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.மகாராஷ்டிரா முழுவதும் இருந்து 30 ஆயிரம் மராத்தா...

“947 வாக்காளர்கள் ஒரே வீட்டில்…"- காங்கிரஸின் குற்றச்சாட்டும் தேர்தல் ஆணையத்தின் பதிலும்!

Aகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்திய தேர்தல் ஆணையத்தின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். குறிப்பாக, ஒரே வீட்டில் பல வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருப்பது, போலி முகவரிகள், மற்றும் இரட்டை வாக்காளர்கள் போன்ற...

சம்பல் கலவரம்: `இந்துக்கள் 15% சரிவு, முன்பு தீவிரவாத தளம்' – விவாதங்களைக் கிளப்பிய விசாரணை அறிக்கை!

உத்தரப்பிரதேசம் மாநிலம் சம்பல் பகுதியில் கடந்த ஆண்டு நவம்பர் 24ம் தேதி நடந்த கலவரம் பற்றிய மூன்று நபர் விசாரணை குழுவின் அறிக்கை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திடம் சமர்பிக்கப்பட்டுள்ளது.450 பக்கங்கள் கொண்ட இந்த...